தேர்வுகள் – “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் 2023” (TNCMTSE)  – தேர்வு தேதி 07.10.2023 (சனிக்கிழமை) மாற்றம் – தொடர்பாக.

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

1.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

2.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் /தொடக்க்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.