NMMS-பிப்ரவரி -2023 -தேர்வு நாள் -25.02.2023தேர்வுமையப் பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு -பதிவிறக்கம் -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் நாள் 25.02.2023 இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்