All Government Primary / Middle / High School / Hr Secondary School Headmasters are asked to selection of house captain, House Class Leader, House Head Teacher and House System incharge regarding “Magizh Mutram” to be completed in all schools by November 13th and on the occasion of Children’s day in assembly, the house incharges are introduced and the swearing in ceremony is held. The Drive Link of the Ceremony’s Photos and Videos should be in the EMIS by 19.11.2024.
பள்ளிகளில் “மகிழ் முற்றம் ” குழுக்கள் அமைத்தல் – தொடர்பாக 16.10.2024 அன்று இவ்வலுவலக இணையளத்தில் ஏற்கனவே இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்//