HI-TECH LAB

The following districts hi-tech lab schools have not yet registered under the WWF’s Mission Eeyarkai registration Portal due to lack of facilitation from DC’s.

Please make sure the DC’s or appointed staff communicate with the Hi-Tech lab schools and register on Mission Eeyarkai Portal to be part of the Movement.

 Registration link : https://academy.wwfindia.org/MissionEeyarkai/

Last date for registration : January 31st 2023

The second step is to select five students from class 6th – 9th to constitute green cabinet from each school. Please fill in student name and details in this link : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_dPhwfrRZBAehHvih_msPZKtnypApo8RozvI4FbbNdFLpmw/viewform?usp=sf_link)

Instructions given below

சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் வணக்கம்!!

மிஷன் இயற்கையின் முதல் கட்டமாக உங்கள் பள்ளிகளை இத்திட்டத்தில் பதிவிட்டிருப்பீர்கள்  என்று நம்புகிறோம். இதன் இரண்டாவது படியாக, உங்கள் பள்ளிகளில் பசுமை அமைச்சரகத்தை நியமிப்போம். கீழ்க்காணும் இணையத்தில் உங்கள் பள்ளிகளில் பசுமை அமைச்சரவையில் தலைமை தாங்கும் ஐந்து  மாணவர்களின் பெயர்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_dPhwfrRZBAehHvih_msPZKtnypApo8RozvI4FbbNdFLpmw/viewform?usp=sf_link

 ஏற்கனவே பதிவிட்டிர்கள் என்றால் மீண்டும் பதிவிட வேண்டாம். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் WWF ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளவும். 

Ms. Subhiksha – 7358773569

Mr. Saravanan – 9176325015

Hi- Tech Lab இயங்கும் பள்ளிகள் இப்பொருள் சார்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்