ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்களை 26.01.2023 அன்றைய கிராம சபை கூட்டத்தில் கூட்டப் பொருள் தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.