‘GREEN PEACE LOVER’ என்னும் மதுரையைச் சார்ந்த தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ‘ONE STUDENT ONE TREE’ என்னும் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்திட உரிய ஒத்துழைப்பு அளித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

‘GREEN PEACE LOVER’ என்னும் மதுரையைச் சார்ந்த தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ‘ONE STUDENT ONE TREE’ என்னும் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்திட உரிய ஒத்துழைப்பு அளித்தல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.