EMIS – STAFF PROFILE தற்போதைய பதவியில் சேர்ந்த தேதி சரிபார்த்தல் சார்பாக

அனைத்து தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள EXCEL SHEET ல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போதைய தலைமை ஆசிரியர் பதவியில் சேர்ந்த தேதி அளிக்கப்பட்டுள்ளது. சில தலைமை ஆசிரியர்கள்

முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்த தேதி, பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்த தேதி என தவறாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் EMIS – STAFF PROFILE ல் சரியான தேதிகளை உள்ளீடு செய்யவும்.

மேலும் STAFF FIXATION & SURPLUS பணிகள் நடைப்பெற்று வருவதால் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தேதி, தற்போதைய பதவியில் சேர்ந்த தேதி, தற்போதைய பள்ளியில் சேர்ந்த தேதி ஆகியவற்றை EMIS STAFF LIST ல் சரி பார்க்கவும். STAFF FIXATION & SURPLUS பணிகளில் தவறான தேதி பின்னாளில் கண்டறியும் பட்சத்தில் சார்ந்த தலைமை ஆசிரியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.