EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிவாரியாக குறுவளமையத்தில் சரிபார்த்தல் – சரிபார்ப்பு முகாமிற்கு வருகை தருதல் சார்பாக

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிவாரியாக குறுவளமையத்தில் சரிபார்த்தல் – சரிபார்ப்பு முகாமிற்கு வருகை தருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.