EMIS – மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு இளநிலை உதவியாளர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

EMIS – மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு இணைப்பில் உள்ள இளநிலை உதவியாளர்களை குறித்த நாட்களில் எதிரே குறிப்பிட்டுள்ள மையத்தில் பணிபுரியும் வகையில் விடுவித்தனுப்ப சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD JUNIOR ASSISTANT LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.