Dr.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடம் காணொலிக் காட்சியின் மூலம் திறப்பு விழா –

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.09.2020 அன்று காணொலிக் காட்சியின் மூலம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள Dr.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டம் திறப்பு விழா நடைபெறவுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Dr.M.G.R. Building opening