CIRCULARS

வேலூர் மாவட்டம்- குழந்தைகள் தினவிழா முன்னிட்டு ஓவியப்போட்டிகள், சார்பு.

CIRCULARS
DocScanner-Nov-17-2022-17-15Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், வே.மா.

// மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் – பிள்ளையார் குப்பம் – பெருமுகை GGR பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கும் மாதிரிப் பள்ளிக்கு 2022 – 2023 -ஆம் கல்வி ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ / மாணவிகளின் 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது NR பட்டியலின் நகல்களை நாளை மாலை 3.00 -க்குள் காந்திநகர் , காட்பாடி . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சாந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.

பதிவறை எழுத்தர் பணியிட விவரம் இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு எதிரே குறிப்பிட்டுள்ள விவரங்களை உடனடியாக Google sheet -ல் இன்று பிற்பகல் 2 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுமாறு இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/12dpMQHEEKYXyZ8GXbW8w0ie0h-qTcrdVZ_HllUumGic/edit?usp=sharing மேற்காண் விவரங்கள் பள்ளிக்கல்வி ஆணையரகத்திலிருந்து கோரப்பட்டுள்ளதால் தனி கவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேற்காணும் விவரங்களில் சந்தேகம் இருப்பின் கீழ்க்காணும் கைபேசி எண்ணினை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Sivakumar -9043713670 Dayanithi-9791888163 ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

இரண்டாம் இடைப்பருவத்தேர்வு -நவம்பர் 2022

அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு…. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google -Sheet ல் தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடைத்தாள்களை திருத்திய பின்னர் பள்ளி அளவில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்ய வேண்டும் என அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1TtF25q5QnTXQJszwcI0NQnxRLDoxLOL2lusm12FulQw/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நினைவூட்டு-1 வேலூர் மாவட்டம் -SSLC-மே -2022-செய்முறைத் தேர்வுகுட்பட்ட கீழ்காணும் பள்ளிகளுக்கு தொகை விடுவிக்க வங்கி கணக்கு விவரம் –கோருதல் –சார்பு

CIRCULARS
SSLC-மே-2022 செய்முறைத்தேர்வுகுட்பட்ட தொகை விடுவிக்க இணைப்பில் காணும் பள்ளிகளில் இருந்து வங்கி கணக்கு விவரம் 09.11.2022 கோரப்பட்டது , பெரும்பாலான பள்ளிகள் இதுநாள் வரை அனுப்பப்படவில்லை தேர்வுத்துறைக்கு உடனடியாக அனுப்ப வேண்டியுள்ளதால் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று(15.11.2022 ) மாலை 4.00 மணிக்குள் அனுப்புமாறு தலைமையாசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/17vdrBEyC1rF71zMi-dLh3mjXbgL9o_r4qjQiukRykTY/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள்

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – கல்வியாண்டு 2022 – 2023 -11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு – மாத வாரியாக பாடத்திட்டம் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
HECG-Reg-2Download annexure-_Class-11-lesson-plan-1Download annexure-class-12-lesson-planDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி –  ஆதிதிராவிடர் நலம் – கல்வி உதவித் தொகை திட்டம் – 2021 – 22 ஆம் கல்வியாண்டு வங்கிக் கணக்கு தவறாக உள்ளதால் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இயலாத மாணவர்களின் சரியான  வங்கி கணக்கு விவரங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்தல் – சார்பு.

CIRCULARS
2210-B3-2022-dt.14.11.2022Download CamScanner-11-14-2022-15.50_1Download CamScanner-11-14-2022-15.50_2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த அரசு / நிதியுதவி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி –  வேலுர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் – 2022 -2023 கல்வி ஆண்டிற்கான  தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பான விவரம் உரிய படிவத்தில் அனுப்பக்  கோருதல் – சார்ந்து

CIRCULARS
4803-...A3Download Temporary-teachers-particulars-2Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர். பெறுநர், அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

“நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம்” – குழந்தைகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வாழ்த்துரை.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் "நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம்" - மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தன்னுடைய மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பப்பட்ட மடல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. வாழ்த்து மடலில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கள் மற்றும் அறிவுரைகளை மாணாக்கர்களுக்கு தெரிவித்து மாணாக்கர்களை உற்சாகப்படுத்த அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Childrens-day-felicitationDownload