CIRCULARS

21.02.2020 அன்று சர்வதேச தாய்மொழி தினம் (Matribhasha Diwas) கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள்

21.02.2020 அன்று சர்வதேச தாய்மொழி தினம் (Matribhasha Diwas) கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சர்வதேச தாய்மொழி தினத்தினை (Matribhasha Diwas)  பிப்ரவரி 21ஆம் நாளன்று இணைப்பில் கண்ட செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி கொண்டாடுமாறும் இப்பொருள் சார்பான அறிக்கையினை புகைப்படங்களுடன் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு (velloreceo@gmail.com) அனுப்பிவைக்கும்படியும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LTR AND ACTIVITIES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து மேல்நிலைத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களால் பராமரிக்கப்பட வேண்டிய சரிபார்ப்புப்படிவம்

அனைத்து மேல்நிலைத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களால் பராமரிக்கப்பட வேண்டிய சரிபார்ப்புப்படிவம்

CIRCULARS
மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் கவனத்திற்கு, மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் அனைவரும் தங்கள் கட்டுக்காப்பு மையங்களில் இணைப்பில் கண்டுள்ள விவரங்கள் சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்புப்பட்டியலை பூர்த்தி செய்து  பதிவேட்டின் முதல் பக்கத்தில் ஒட்டி ஆய்வு அலுவலர்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். CLICK HERE TO DOWNLOAD THE CHECKLIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL DEOs/CUSTODIANS/CENTRE CHIEFS – வினாத்தாள்கள் போதுமான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என சரிபார்த்தல் சார்பாக அறிவுரைகள்

ALL DEOs/CUSTODIANS/CENTRE CHIEFS – வினாத்தாள்கள் போதுமான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என சரிபார்த்தல் சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ கட்டுகாப்பு மைய தலைமையாசிரியர்கள்/ தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு, நடைபெறவுள்ள மேல்நிலைப்பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 தேர்விற்கான வினாத்தாட்கள் எண்ணிக்கையினை (NR –அடிப்படையில் தங்கள் மைய இணைப்பு பள்ளி தேர்வர்கள் எண்ணிக்கை உட்பட) கட்டுக்காப்பு மையத்தில் போதுமானதாக உள்ளதா என சரிபார்த்து உறுதி செய்து சான்று இணைப்பில் உள்ள  படிவங்களுடன்  (முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு என தனித்தனியாக) சார்ந்த கட்டுக்காப்பு மையத்தில் 21.02.2020க்குள் ஒப்படைக்க அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்கள் சரிபார்த்து தொகுத்து மாவட்டக்கல்வி அலுவலரிடமும், மாவட்ட கல்விஅலுவலர்கள் தங்கள் கல்வி மாவட்ட அளவில் தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்குப்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் காசோலையை பெற்று செல்ல கோருதல் – சார்பு

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் காசோலையை பெற்று செல்ல கோருதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER STUDENT NAME LIST 2015 - 2018 STUDENT NAME LIST 2015 - 2018 STUDENT NAME LIST SEP - 2018
2019-20ஆம் கல்வியாண்டு Post NAS கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் – இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

2019-20ஆம் கல்வியாண்டு Post NAS கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் – இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது) 2019-20ஆம் கல்வியாண்டு Post NAS கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் – இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND LIST OF TEACHERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்தும் இன்னும் சில பள்ளிகளில் இருந்து இதுநாள் வரை அனுப்பிவைக்கப்படாமல் உள்ளது (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்தும் இன்னும் சில பள்ளிகளில் இருந்து இதுநாள் வரை அனுப்பிவைக்கப்படாமல் உள்ளது (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. CLICK  HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
REMINDER –  FIT INDIA MOVEMENT DETAILS – REG

REMINDER – FIT INDIA MOVEMENT DETAILS – REG

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, மறு நினைவூட்டிற்கு இடமின்றி உடனடியாக  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / அரசு நிதியுதவி மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER STEPS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவுகள் நீங்கலாக) மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டமை – எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவுகள் நீங்கலாக) மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்திசெய்து 18.02.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’பிரிவில் ஒப்படைக்கும்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை விவரத்தினை ஒப்படைக்காமல் உள்ளனர். எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று (20.02.2020)
தேர்வுகள் – மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் -தொடர்பாக.

தேர்வுகள் – மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் -தொடர்பாக.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள் - மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் கீர்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். +2 Hall Ticket Downloading Regular Students  INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
தேர்வுகள்- மிக மிக அவசரம்-மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மையங்களுக்கான  பெயர் பட்டியல்,வருகைத் தாள், இருக்கை திட்டம்,பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- மிக மிக அவசரம்-மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல்,வருகைத் தாள், இருக்கை திட்டம்,பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக. CLICK HERE TO DOWNLOAD THE +1 SEATING PLAN INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE +2 SEATING  PLAN INSTRUCTIONS மேற்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்த