CIRCULARS

All High and Hr.Sec. HMs/ Principals Including Matric Schools -9,10,11,12 ஆகிய வகுப்புகள் சார்ந்த மாணவர் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகள் எண்ணிக்கை விவரத்தின் இன்று(27.08.2021) பிற்பகல் 3.00 மணிக்குள் கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, 9,10,11,12 ஆகிய வகுப்புகள் சார்ந்த மாணவர் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகள் எண்ணிக்கை விவரத்தின் இன்று (27.08.2021) பிற்பகல் 3.00 மணிக்குள் கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து உள்ளீடு செய்ய தெரிவித்தல்f CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

01.09.2021 – 9 முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது – SOP Instructions – பள்ளிகளில் மேற்கொள்ளுதல் சார்பு.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / இதர பள்ளி முதல்வர்கள், 01.09.2021 அன்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணாக்கர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. அரசிடமிருந்து பெறப்பட்ட SOP Instructionsல் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை தவறாது பள்ளிகளில் மேற்கொள்ள, பெறப்பட்ட அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DISTRICT COLLECTOR AND SOP Schools-reopening-Order-issued-to-CEO-DDHealths-regrding.Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிட நல/ நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான இணைய வழி கூட்டம் Google meet-ல் இன்று (27.08.2021) பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளதால் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிட நல/ நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான இணைய வழி கூட்டம் Google meet-ல் முதன்மைக்கல்வி அலுவலரால் நடத்தப்படவுள்ளது. அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து Google Meet இணைய வழி கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டம் நடைபெறும் நாள் இன்று (27.08.2021) நேரம் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை meet.google.com/ckg-ospr-yot முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விவரத்தினை உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ளீடு செய்ய அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர்களுக்கு, வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரத்தினை நாளை (24.08.2021) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படிதெரிவிக்கப்பட்டது. இன்னும் சில பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியருக்கு விவரங்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக சார்ந்த தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் நாளை (27.08.2021) காலை 11.00 மணிக்குள் இப்பணியினை துரிதமாக செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம்- கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரத்தினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இதுவரை கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரத்தினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்யும்படியும் உள்ளீடு செய்யாத பட்சத்தில் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என கருதி No work No Pay அடிப்படையில் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே, இதனை கருத்தில்கொண்டு சார்ந்த தலைமையாசிரியர்கள் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை EMISல் உள்ளீடு செய்ய (Staff login செய்து உள்ளீடு செய்ய வேண்டும்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக மிக அவசரம். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் அனைத்து வகை பள்ளிகளில் ஆதிதிராவிடர் நல திட்டங்கள் கீழ் பயன் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களின் விவரம் இன்னும் சமர்ப்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 27.08.2021 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
உள்ள அரசு மற்றும் நிதியுதவி  பெறும் அனைத்து வகை பள்ளிகளில் ஆதிதிராவிடர் நல திட்டங்கள் கீழ் பயன் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நடை பெற்ற 24.08.2021 அன்று தலைமை ஆசிரியர் கூட்டத்தின் போது சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது – ஆனால் இது நாள் வரை கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்படவில்லை எனவே இன்றே உரிய படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி உடனடியாக இன்னும் ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் நாளை (27.08.2021) காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்திடும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2534-B3-26.08.2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து அரசாணை (நிலை) எண்.216 தொடர்பான 01.06.1988 முதல் 31.12.1995 வரை இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து அரசாணை (நிலை) எண்.216 தொடர்பான 01.06.1988 முதல் 31.12.1995 வரை இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக ’ஆ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 216-case-detailsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

COVID-19 LOCKDOWN EXTENDED IN THE TERITORIAL JURISDICTIONS OF THE STATE OF TAMIL NADU WITH EXISTING GUIDELINES AND CERTAIN RELAXATIONS UPTO 6.00 AM OF 06.09.2021 – NOTIFICATION

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, DOWNLOAD THE ATTACHMENT - COPY OF THE G.O.522 DT.21.08.2021 CIRUCLATED FOR NECESSARY ACTION , REGARDING OVID-19 LOCKDOWN EXTENDED IN THE TERITORIAL JURISDICTIONS OF THE STATE OF TAMIL NADU WITH EXISTING GUIDELINES AND CERTAIN RELAXATIONS UPTO 6.00 AM OF 06.09.2021 . Lock-Down-G.O.-No.522-Extended-up-to-06.09.2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

FSD – BAN ON MANUFACTURE, STOREGE, TRANSPORT, DISTRIBUTION OR SALE OF ALL FOOD PRODUCTS CONTAINING TOBACCO AND NICOTINE AS INGREDIENTS IN THE STATE OF TAMIL NADU FOR FURTHER PERIOD OF ONE YEAR FROM 23.05.2021 NOTIFICATION ISSUED

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, FSD - BAN ON MANUFACTURE, STOREGE, TRANSPORT, DISTRIBUTION OR SALE OF ALL FOOD PRODUCTS CONTAINING TOBACCO AND NICOTINE AS INGREDIENTS IN THE STATE OF TAMIL NADU FOR FURTHER PERIOD OF ONE YEAR FROM 23.05.2021 NOTIFICATION ISSUED. CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LETTER AND PROCEEDINGS OF COMMISSIONER OF SCHOOL EDUCAITON FSD-Ban-on-manufacture-storage-distribution-or-sale-of-all-food-products-containing-Tobacco-Reg-2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்