CIRCULARS TO GOVT. SCHOOLS

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 2023-2024 ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தமை – ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப்பணியிடங்கள் (Surplus Post Without Person) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தது – இணைப்பில் காணும் பள்ளிகள் 30.01.2024 அன்று முதன்மைக் கல்வி அலுவலக அ3 பிரிவில் தங்கள் பள்ளியின் அளவுகோள் பதிவேடு அசல் மற்றும் அந்நகலில் தலைமைஆசிரியரின் கையொப்பத்துடன் இணைத்து நேரில் சமர்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
A3-SECTION-Staff_Fixation_3434Download BT-Post-Surrender-as-on-01.08.2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பயிற்சி – வேலூர் மாவட்டம் – கே.வி.குப்பம் ஒன்றியம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு செயலாராய்ச்சி பயிற்சி 22.01.2024 அன்று BRC மையத்தில் நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DIET_Training_SS_KVK_BlockDownload //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் கே.விகுப்பம் ஒன்றியம் அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ஊதியக் கொடுப்பணை 01-01-2024 முதல் 31-03-2024 வரை

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
478-Non-Teaching-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024-1Download 6156-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 1231-Scavanger-Night-Watchman-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 33-Posts-1-AD-32-PGT-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 4970-B.T.Asst_.-J.A-Lab-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 95-B.T.-Assistant-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 10-Corporation-H.M-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு /நகரவை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ஊதியக் கொடுப்பாணை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
92-Voc.-Teachers-G-I-Further-Cont.-From-01.01.2024-to-31.12.2026Download 293-Agricultural-Teachers-Further-Cont.-From-01.01.2023-to-31.12.2025Download Download Download VOCATIONAL-INSTRUCTOR-GRADE-1-PAY-CONTINOUS-ORDER-REGDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் CCTV CAMERA பயன்பாட்டில் உள்ள / பழுதடைந்துள்ள / தேவைபடும் எண்ணிக்கை விவரத்தினை உடனடியாக இணைப்பில் காணும் Google Sheetல் பதிவு மேற்கொள்ளுமாறு தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/19Rh6YjIV_hd4UyaM-T16aefrzlYOvYAmzKU8gRDeg7o/edit?usp=sharing மேற்காண் எண்ணிக்கை விவரத்தினை தங்கள் பள்ளிகளுக்கு எதிரே கோரப்பட்டுள்ள கலத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தனியாக Sheet உருவாக்கி எக்காரணம் கொண்டும் பூர்த்தி செய்யக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தற்காலிக ஆசிரியர் பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் ( SMC) மூலமாக பணிபுரியும் ஆசிரியர்களின் டிசம்பர் 2023 மாதத்திற்குரிய மதிப்பூதியம் வழங்க ஏதுவாக பணியாளர்களின் வருகை பதிவேடு அசல் மற்றும் 2 நகலுடன் கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 12.01.2024 மாலை 3.00மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அக்டோபர்/ நவம்பர் ஆகிய மாதங்களுக்கான ECS நகல் சமர்பிக்காத பள்ளிகளுக்கு மேற்காண் தொகை விடுவிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SMC-PTA-10-01-2024Download FORM_SMC_TEMPORARY-POST_Dec_2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் சார்ந்த பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு. எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி 09.01.2024 முதல் 11.04.2024 வரை வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் பள்ளிகளை கண்காணிக்க குழு பார்வையிட உள்ளதால் தங்கள் பள்ளியின் கழிவறை / குடிநீர் / மரக்கிளைகளை அகற்றுதல் / வகுப்பறைகளை சுத்தம் செய்தல் / பள்ளிவளாக தூய்மை ஆகிய பணிகளை மேற்கொள்ள PTA / SMC /சமூக ஆர்வலர்கள்/ மாநகராட்சி /நகராட்சி அலுவலர்கள் உதவியுடன் / 100 நாள் வேலையாட்களை கொண்டு எங்கள் பள்ளி மிளிரும் பள்ளியின் சார்பாக மேற்காண் அனைத்து தூய்மை பணிகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் தனிகவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
// ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள் வேலூர் மாவட்டம்

பொது வருங்கால வைப்புநிதி – GPF MISSING CREDIT – GPF சந்தாதாரர்களின் விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
GPF-MISSING-CREDITDownload AG-LETTERS-FORMSDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – கருணை அடிப்படையில் பணி நியமனம் – 01.01.2020க்கு பின் 13.10.2022 வரை நியமனம் செய்யபட்டவர்களில் பணிவரைமுறை கருத்துருகள் கீழ்க்காணும் சரிபார்ப்பு பட்டியலின் படி அனுப்ப தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5286-A1-2023-dt-26-12-2023Download 3_7-PDF_Regularisation-proposal-submission-regarding-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் சார்ந்த அலுவலர்கள் / தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து – இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு 27.12.2023 பிற்பகல் 3.00 மணிக்குள் நடைபெறுதல் -சார்ந்த பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4192-2023-RC-TO-JA-LAB-ASST-COUNCILLINGDownload CANDIDATE-LIST-RECORD-CLARKDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.