CIRCULARS TO GOVT. SCHOOLS

இணைப்பில் காணும் படிவத்தில் இடம் பெற்றுள்ள பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலகத்தில் இன்று மாலை 04.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளது தேதி வரை பூர்த்தி செய்யாத கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்கள் உடன் பூர்த்தி செய்து நகலினை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.1.அமேநிபள்ளி, கல்லப்பாடி, 2.அஉநிபள்ளி, சாத்கர், 3.அஆமேநிபள்ளி, ஊசூர், (4.அமேநிபள்ளி சோழவரம் ( இரண்டு Position Id இடம் பெற்றுள்ளது சரிபார்த்து வழங்கவும் )

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
BT-ASST-A3-1Download // ஒப்பம் //// செ.மணிமொழி //முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர். பெறுநர் இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர் ( மட்டும் ) வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை பயன்பெறும் – மாணவர்களின் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து மண்டல போக்குவரத்து கழகத்தில் 31.07.2023 ற்குள் சமர்பிக்குமாறும் மற்றும் இணைப்பில் உள்ள Google Sheetல் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கலங்களில் மாணவர்களின் எண்ணிக்கையினை பூர்த்தி செய்ய கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DocScanner-21-Jul-2023-5-29-pmDownload https://docs.google.com/spreadsheets/d/1f9XU8BEC-kqoZFKu_teohL464bw6fetvYtHg0lWVbKw/edit?usp=sharing // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பவானி சாகர் அடிப்படை பயிற்சி- இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி – 2018,2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பணிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்கள் – பயிற்சிக்கு வராதவர்கள் – இணைப்பில் காணும் Google Sheet ல் பதிவு மேற்கொள்ளுதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
BHAVANI-SAGAR-TRAINNING-2018.2019-2020-REGDownload https://docs.google.com/spreadsheets/d/1my0UG9PHvB6QxU6Llg8TSoXQgDCtS4tblYipIxzziQ0/edit?usp=sharing // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அமைச்சுப் பணி – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – தொகுதி -II A- 2014-2015மற்றும் 2015-2016 ஆம் ஆண்டிற்கான உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் 18.04.2023 நாளிட்ட மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பாணையை செயலாக்கம் செய்தது – திருத்திய முன்னுரிமை பட்டியல் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உடன் அனுப்ப கோருதல்- சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
TNPSC-GROUP-2-A-ASSISTANT-POSTDownload school-14_16-1-2Download 043557_a4_s3_2023-1Download //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு மேல்/ உயர்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – நலதிட்டங்கள் – வேலூர் மாவட்டம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் – சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியரின் எண்ணிக்கை படிவம் 1 மற்றும் 2 ( legal Size) ல் தட்டச்சு செய்து மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) அலுவலகத்தில் சமர்பிக்கக் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DocScanner-14-Jul-2023-6-07-pmDownload Noon-Meal-Strength-2023-24Download Noon-meal-9-10Download // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு ( இடைநிலை ) தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது,

பள்ளிக் கல்வி – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் விவரங்கள் சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் கீழ்க்காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் உடன் 07.07.2023 மாலை 4.00 மணிக்குள் சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SMC_Particular_Pending_Schl_ListDownload // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

//தனி கவனம் // //மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – கீழ்காணும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்குரிய POST Position ID எண், Treasury Code மற்றும் DDO Code ஆகிய விவரங்களை கூகுள் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல்- சார்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1JJMNCJjQF_bvqDXar4plIkHOinMEnu_W_LuG2cbLiCI/edit?usp=sharing // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2023-2024- 12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம்(ஆங்கில வழி ) கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2398-pta-maths-english-book-1Download பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம்.               நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 

ஊதிய கொடுப்பாணை ஜுன் -2023 மாத தொடர் நடவடிக்கைக்காக அனுப்புதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
117-Voc-Instr-Post-Continous-Order-Reg.Download 1463-Post-continous-Order-Reg.Download 293-Post-Continous-Order-Reg.Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் -நிலை -III ஆகியோர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது – 15.03.2023 அன்றைய நிலவரப்படி தகுதிபெற்றவர்கள் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
311..A1..2023..16.6.20232Download CamScanner-06-16-2023-19.33-1-1Download 15.03.2023-panel-2Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அரசு / நகரவை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.