EXAMINATION

“விழிப்பான இந்தியா,செழிப்பான இந்தியா” விழிப்புணர்வு வார விழா 2020-கட்டுரை மற்றும் சுவரொட்டி (Poster Competition ) 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு இணையவழியில்  போட்டி நடத்துதல்-சார்பாக

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி /வனத்துறை/ நகராட்சி /மெட்ரிக்  மற்றும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. மேற்காணும் போட்டிகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநரின் கீழ்க்காணும் பரிந்துரை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER  முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி /வனத்துறை/ நகராட்சி /மெட்ரிக்  மற்றும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது  
நினைவூட்டு-1 வேலூர் மாவட்டம்-மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Scholarship Scheme) 2009-2010 (NMMS தேர்வு ஆண்டு 2008 முதல் 2017-2018 வரை (NMMS தேர்வு ஆண்டு 2016) வரை இணைய வழியில் அல்லாமல் Offline இல் விண்ணப்பித்து இதுவரை NMMS உதவித் தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவ / மாணவியர்களின் சரியான வங்கிக் கணக்கு விவரங்களுடன்  படிவத்தில் பூர்த்தி செய்து 28.10.2020 க்குள் ஒப்படைத்தல்-தொடர்பாக

அனைத்து வகை அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்-மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Scholarship Scheme) 2009-2010 (NMMS தேர்வு ஆண்டு 2008 முதல் 2017-2018 வரை (NMMS தேர்வு ஆண்டு 2016) வரை இணைய வழியில் அல்லாமல் Offline இல் விண்ணப்பித்து இதுவரை NMMS உதவித் தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவ / மாணவியர்களின் சரியான வங்கிக் கணக்கு விவரங்களுடன் கீழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 28.10.2020 க்குள் ஒப்படைத்தல்-தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOA THE FORM முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது
மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்தல்

மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்தல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு employment முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
NMMSS  புதுப்பித்தல் பணி மேற்கொள்ளாத தலைமை ஆசிரியர்கள் உடன் புதுப்பித்தல் பணி மாணவர்கள் அளவிலும் மற்றும் பள்ளி அளவிலும் உடன் மேற்கொள்ள கோருதல்

NMMSS புதுப்பித்தல் பணி மேற்கொள்ளாத தலைமை ஆசிரியர்கள் உடன் புதுப்பித்தல் பணி மாணவர்கள் அளவிலும் மற்றும் பள்ளி அளவிலும் உடன் மேற்கொள்ள கோருதல்

மிக அவசரம் மற்றும் தனி கவனம்                                                     (NMMSS புதுப்பித்தல் பணி) கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 1. என் கே எம் நிதியுதவி மேல்நிலைப் பள்ளி சாயிநாதபுரம் 2. வி கே வி எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வேலப்பாடி 3. செயின்ட் மேரிஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி வேலுர் 4. செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி அ கட்டுப்படி 5. அரசு உயர்நிலைப் பள்ளி பிச்சானந்தம் 6. அரசு உயர்நிலைப் பள்ளி தேவிசெட்டிக்குப்பம் 7. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒடுக்கத்துர் 8. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அணைக்கட்டு 9. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணைக்கட்டு 10. தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ள காட்பாடி 11. அரசு மேல்நிலைப் பள்ளி சேர்க்காடு 12. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கே வி குப்பம் 13. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி லத்தேரி 14. அரசு உயர்
மார்ச் 2020 மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் 22-10-2020ற்குள் பதிவு செய்திட கோருதல்

மார்ச் 2020 மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் 22-10-2020ற்குள் பதிவு செய்திட கோருதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு HSE EMPLOYMENT REG   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின்  கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்தல்

மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்தல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு employment முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் நகல் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 –மேல்நிலை பள்ளிஅனைத்து பாட முதுகலைஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 –மேல்நிலை பள்ளிஅனைத்து பாட முதுகலைஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 – மேல்நிலைப் பள்ளிஅனைத்து  பாட முதுகலை ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவித்து வரும் 12.10.2020 அன்று காலை 9.00 மணிக்கு வேலூர்,ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.                                                                                                                                                                                                                               முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெ
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது  தொடர்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இச்செய்திக்குறிப்பினை தங்கள் பள்ளியில் தகவல் பலகை மூலமாக பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  இணைப்பில் காணும் இவ்வலுவலக செயல்முறை கடிதத்தில்  தெரிவித்துள்ள விவரங்களின்படி 13-10-2020 அன்று  நடைபெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கூட்டம்  சார்பான விவரம் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு .+2mark sheet issued hm meeting reg Cert
மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 – வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியில் பாட முதுகலை ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 – வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியில் பாட முதுகலை ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

// மிக அவசரம்   //   தேர்வுகள் தனி கவனம் // அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலைப் சிறப்பு துணைத் தேர்வு மைய மதிப்பீட்டு முகாம் பணி வேலுர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவருகிறது. வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியில் பாடம் போதிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை 06-10-2020 அன்று விடுவிக்கப்பட்டு 07-10-2020 அன்று காலை 09.00 மணிக்கு மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. உரிய முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது தெரிவித்தல்

BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது தெரிவித்தல்

BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வருடாந்திர கட்டணம் செலுத்தாத பள்ளி தலைமைஆசிரியர்கள் 17-09-2020 ற்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மைக் கல்வி அலுவலகத்திலே உடன் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.