BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது தெரிவித்தல்

BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு

BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வருடாந்திர கட்டணம் செலுத்தாத பள்ளி தலைமைஆசிரியர்கள் 17-09-2020 ற்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மைக் கல்வி அலுவலகத்திலே உடன் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.