Career Guidance -உயர்கல்வி வழிகாட்டுதல் -பள்ளிகளின் விவரங்கள் -கோருதல் -சார்பு

சார்ந்த அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

Career Guidance -இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -இல் கோரப்பட்டுள்ள தகவல்களை உடன் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : திரு.சி.குமார்( விரிவுரையாளர்) . 9092687925

மாவட்ட கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனம்,

இராணிப்பேட்டை.

https://docs.google.com/spreadsheets/d/1UUsmU0HArWvPo1Au1v53Szfhbc1PMXPj2Tji9oidWDY/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

சார்ந்த அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.