Author: ceo

PRIME MINISTER SPEECH ON MOTIVATING BOARD EXAM STUDENTS ON 16.02.2018 – INSTRUCTIONS

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/PRINCIPALS, 16.02.2018 அன்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் உரையாற்றி மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ள அறிவுரை வழங்க உள்ளார். இது சார்பாக  காணொளிக்காட்சிகள் மூலமாக மாணவர்கள் கண்டு பயன்பெற  தொலைகாட்சிப்பெட்டி, கணிணி மற்றும் எல்.சி.டி. ,  வானொலி , ஸ்மார்ட் வகுப்பறை, ஆன்ட்ராய்டு கைபேசி  ஆகிய ஏதேனும் ஒரு ஊடக வசதியை ஏற்படுத்தித்தருமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் அனைத்து பாட ஆசிரியர்களும் தலைமையாசிரியரோடு இணைந்து மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் நிகழ்ச்சியில் தங்கள் பள்ளி மாணவர்கள் பார்த்த வி

TO HMs -மாண்புமிகு பாரதப் பிரதமர் T.V. / Radio மூலம் மாணவர்களுக்கு 16.02.2018 அன்று ஆற்ற இருக்கும் உரையினை மாணவர்கள் கேட்க/ பார்க்க ஏற்பாடு செய்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு  மாண்புமிகு பாரதப் பிரதமர் T.V. / Radio மூலம் மாணவர்களுக்கு 16.02.2018 அன்று ஆற்ற இருக்கும் உரையினை மாணவர்கள் கேட்க/ பார்க்க ஏற்பாடு செய்யவும் மற்றும்  விவரங்களை (படிவம் 1)  14.10.2018 காலை 10.00 மணிக்குள் மற்றும்  (படிவம் 2) 16.0.2018 அன்று பிற்பகல் 1.00  மணிக்குள்ளும் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS DPC/ CEO, VELLORE.

மார்ச்/ஏப்ரல் 2018 +2 தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், அறைத்திட்டம் -14.02.2018 அன்று பதிவிறக்கம் செய்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி 14.02.2018 அன்று மார்ச்/ஏப்ரல் 2018 +2 தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், அறைத்திட்டம்  ஆகியவற்றை பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE EXAM CIRCULAR முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

World Beaters Talent Spotting Scheme – 6, 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை பங்கேற்ககோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் World Beaters Talent Spotting Scheme – 6, 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை பங்கேற்றல் தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி மாணவ மாணவியரை ஆசிரியர் ஒருவருடன்அனுப்பிட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS World Beaters Talent competition   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL HMs / PG ASSTs – +2 செய்முறைத்தேர்விற்கு புறத்தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் +1 செய்முறைத்தேர்வினை நடத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதுகலை ஆசிரியர்கள், மார்ச் 2018  +2 செய்முறைத்தேர்விற்கு புறத்தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் +1 செய்முறைத்தேர்வினை நடத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL CUSTODIAN POINT (THAPAL DISTRIBUTION POINT) HMs – COLLECT +1 PRACTICAL QUESTION BUNDLES @ 12.00 NOON TODAY (12.02.2018) FROM CEO OFFICE

CIRCULARS
  அனைத்து (கட்டுக்காப்பு) கடித தொடர்பு மைய தலைமையாசிரியர்கள், இன்று (12.02.2018) நன்பகல் 12.00 மணிக்கு +1 செய்முறை தேர்வுகளுக்கான  வினாத்தாள்கட்டுக்களை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளும்படி அனைத்து கட்டுக்காப்பு மைய (கடித தொடர்பு மையம்) காப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.