Author: ceo

TO ALL HMs AND PRINCIPALS HR.SEC.SCHOOL +1 AND +2 FEE DETAILS – INSTRUCTIONS

CIRCULARS
TO ALL CATEGORIES OF HEADMASTERS AND MATRIC PRINCIPALS,   DOWNLAOD THE ATTACHMENTS AND FOLLOW THE INSTRUCTIONS REGARDING FEE DETAILS FOR+1 AND +2. PROCEEDINGS FOR HSC - +1 Exam fees ANNEXURE-1 FOR +1 FEE ANNEXURE -1 FOR +1 FEE 2nd Page PROCEEDINGS FOR HSC - Second Year - Examination Fees Instructions ANNEXURE -1 FOR +2 FEE ANNEXURE -1 FOR +2 FEE 2ND PAGE CEO,VELLORE.

TO ALL SCHOOLS – மாநிலகுழந்தைகள் பாதுகாப்பு சங்கம்மூலம் பெறப்பட்ட KOMAL VIDEO என்ற குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடு அனுப்புதல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள். மாநிலகுழந்தைகள் பாதுகாப்பு சங்கம்மூலம் பெறப்பட்ட KOMAL VIDEO என்ற குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடு அனுப்புதல். 3 வீடியோ காட்சிகள் MessageBoxற்கு அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் பள்ளி Login ID & Password மூலம் உள்நுழைந்து அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படியும். விழிப்புணர்வு குறித்து மேற்கொண்ட நடவடிக்கையும் இவ்வலுவலகத்திற்கு 24.01.2018க்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள். முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – செய்முறைத்தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரி மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – செய்முறைத்தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள். CEO PROCEEDINGS -5509 Practical HSE Second Year March 2018 Practical Instructions H2 CEO, VELLORE

MODEL PRACTICAL EXAM QUESTION PAPER 2017-18 FOR 11TH & 12TH

CIRCULARS
TO ALL CATEGORIES OF HR.SEC.SCHOOL HEADMASTERS/PRINCIPALS,   DOWNLOAD THE MODEL PRACTICAL EXAM QUESTION PAPER FOR 11TH & 12TH STANDARDS. 11th STD - PRACTICAL QUESTION PAPER  REVISED MODEL QUESTION PAPER-11th STD CHEMISTRY PRACTICALS   REVISED QUESTION PAPER -11th std - Botany 12th STD - Practical Question Paper  +2 REVISED MODEL QUESTION PAPERS FOR ZOO, BIO-ZOO AND EMA PRACTICALS  Revised Question Papers-+2 BIO AND BIO BOTANY CEO, VELLORE.

PROPOSALS CALLED FOR GOVT./MPL HIGH & HR.SEC.SCHOOL SEC.GRADE/PET/SPL TEACHERS TO BT PANEL PREPARATION

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு மற்றும் நகரவைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை/ உடற்கல்வி/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்ய தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் கருத்துரு கோருதல். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS SGT TO BT PANEL FORM 2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL CATEGORIES OF SCHOOL HMs AND PRINCIPALS- நாளை (20.01.2018) பள்ளிகள் அனைத்தும் முழு வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை (மெட்ரிக் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், நாளை (20.01.2018) பள்ளி அனைத்தும் முழு வேலை நாளாக செயல்படும் என அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  

ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS & PRINCIPALS – INSTRUCTION REGARDING CUG

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, தலைமையாசிரியர் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட CUG Sim Card-ஐ இன்னமும் பயன்படுத்தாத  தலைமையாசிரியர்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Sim Card-ஐ Cell Phone-ல் போட்டவுடன் 1925 என்ற எண்ணிற்கு START என்று SMS  அனுப்பவும். GPRS FACILITY ACTIVATED FOR YOUR NUMBER என்ற message வந்த உடன் தங்கள் கைபேசியில் internet work ஆகும். whatsapp create செய்து தங்கள் whatsapp-ல் இருந்து 9385202022, 9385202009 ஆகிய எண்களுக்கு Hello என்று message அனுப்பவும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

EMIS AND AADHAR ENTRY DETAILS – FORMS & CERTIFICATE TO SUBMITTED ON OR BEFORE 23.01.2018

CIRCULARS
TO ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOLS/MATRIC PRINCIPALS, DOWNLOAD THE PROCEEDINGS ATTACHED FILL THE FORM AND HANDOVER IN 'A1' SECTION OF THIS OFFICE ON OR BEFORE 23.01.2018 WITHOUT FAIL. CLICK HERE TO DOWNLOAD THE EMIS PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE EMIS FORMS CLICK HERE AND ENTER SCHOOL LOGIN DOWNLOAD THE EMIS FORMS 1 AND 2 IN THE MESSAGE BOX  ENTER THE DETAILS AND UPLOAD THE FORMS AND SEND. CEO, VELLORE.