Author: ceo

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை பொதுத் தேர்வுகள் மார்ச்-2025 – தலைமையாசிரியர்கள் /முதுகலை ஆசிரியர்களுக்கு – முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுகள் சார்ந்த கூட்டம் நடத்துதல் –இணைப்பில் காணும்  சார்ந்த ஆசிரியர்களை விடுவித்து அனுப்புதல் –தொடர்பாக

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு hm & pg meeting for public examinationDownload PG LIST FOR SSA MEETING 06.02.2025Download       //ஓம்.செ.மணிமொழி//                                                                       முதன்மைக் கல்வி அலுவலர் ,                     

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2024-2025 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2025 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி -விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் –தொடர்பாக

அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3516 pg staff valuation detailsDownload https://docs.google.com/spreadsheets/d/13s2aPl5xW2IC_WAg2pkkgaiY4TTKpkd6Q5RL1u2A-iE/edit?usp=sharing govt & aided schools pg list https://docs.google.com/spreadsheets/d/1lD8hzOGsc7w3O7ZouFGiv-QSvMqhwt3RzpW_vC0oPy0/edit?usp=sharing    private schools pg list //ஒம்.செ.மணிமொழி// முதன்மைக்கல்விஅலுவலர்,                                                     &n

பள்ளிக் கல்வி – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் – 2025-2026ஆம் கல்வியாண்டில் மாணவியர் சேர்க்கையை மேம்படுத்துதல் – அரசு பள்ளிகளில்  விழிப்புணர்வை ஏற்படுத்துதல் – அனுமதி அளித்தல் – சார்பு

343.B5.04.02.2025 (Govt Polytechnic College permission)Download //Sd// Chief Educational Officer, Vellore

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் பயிலும் U14 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் (UNDER14-RDG) நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/  தனியார் பள்ளி தாளாளர்கள், கவனத்திற்கு. theni.u14.rdgstate.b2.2463Download place.contactdetails.theniDownload THENI - RDG U 14 BOYS FIXTURESDownload THENI - RDG U 14 GIRLS FIXTURESDownload THENI - RDG U 14 OTHER DT OFFICIALS LISTDownload students team listDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் கல்வியாண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் – சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – சார்ந்து

3451.B5.04.02.2025 (பள்ளி அளவிலான சிறார் திரைப்படம் போட்டிகள்)Download Movie screening circularDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக) மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக்கல்வி)  வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- பள்ளிக் கல்விஇயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம். பள்ளித் துணை ஆய்வாளர்கள்  (முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்ட

தேர்வுகள் -மேல்நிலை  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு பிப்ரவரி -2025 – செய்முறைத் தேர்வு படிவங்கள்-பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக

அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 07.02.2025  முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது . செய்முறைத் தேர்வு முடிந்தவுடன் அன்றே மதிப்பெண் பட்டியல்கள் (மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றொப்ப பதிவேடுகளை தவிர இதர ஆவணங்கள்)  வேலுர் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஒப்படைக்கப்படவேண்டும். மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றோப்ப பதிவேடுகளை வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. +1, +2 Practical Instructions March - 2025Download +2 PRACTICAL 2025Download +1 PRACTICAL 2025Download //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக் கல்வி அலுவலர்  வேலுர். பெற

தேர்வுப் பணி – பிப்வரவரி -2025 மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை தேர்விற்கான புறத்தேர்வர்கள் நியமன ஆணை பெற்று செல்ல தனிநபர் மூலம் பள்ளி தலைமை ஆசிரியரின் முகப்புக் கடிதத்துடன் பெற்று செல்ல தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2025  – புறத்தேர்வர்கள் நியமன ஆணை நாளை காலை 01-02-2025 அன்று முற்பகல்  10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) அவர்களிடம் தங்கள் பள்ளிகான முகப்பு கடிதத்தினை வழங்கி தங்கள் பள்ளிக்குரிய ஆணையினை பெற்று செல்லுமாறு தெரிவிக்கலாகிறது. //ஒம் .செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

பள்ளிக் கல்வி – மாதிரி பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள்  – வருகின்ற கல்வியாண்டில் மாதிரி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தல் – பிப்ரவரி 2025 – இடைநிலை/ மேல்நிலை – செய்முறை தேர்வுகள் சார்ந்து – அனைத்து அரசு மாதிரி /நகரவை/ ஆதிதிராவிடர் நல உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் – கூட்டம் நடத்துதல் – சார்பு.

CIRCULARS
0538 b1 2025Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டடம்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக ஒன்றிய அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி மற்றும் கவிதை போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் – தொடர்பாக

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி மற்றும் வாசகம் எழுதுதல் (Slogan) போன்ற போட்டிகள்   23.01.2025 அன்று  ஒன்றிய அளவில் நடத்தப்பட்டது. இதில் முதல் இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 31.01.2025 அன்று மாலை 3.00 மணியளவில் Katpadi, Mettukulam Sub Beam CBSC பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் கடித ந.க.எண்.அ1/00038/2025, நாள். 30.01.2025 கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் படி இணைக்கப்பட்டுள்ள ஒன்றிய அளவில் முதல் இடத்தில் பெற்ற மாணவர்கள் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொள்ளும் பொருட்டு மாணவர்களை சார்ந்த பொறுப்பாசிரியருடன் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள். மார்ச்-2025 மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு தேர்வின் போது சலுகைகள் வழங்க ஆணை பெறப்பட்டது -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு scribe proceedings 2025Download DIRECTOR ORDER VLREDownload பெறுநர், அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல் , மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.