Author: ceo

தேர்வுகள் -அவசரம் – முகாம் பணியில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்களுக்கான முதன்மைக் கண்காணிப்பாளர் / கூர்ந்தாய்வாளர்/ உதவி தேர்வாளர் மதிப்பெண்சரிபார்க்கும் அலுவலர்/ ஆகியோரின் பணிகளும் பொறுப்புகளும் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி தவறாமல் நாளை 02.04.2024 பதிவிறக்கம் செய்து உடன் கொண்டுவருதல் வேண்டும்.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
CAMP-2024-InstractionDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர் மூலமாக ( சார்ந்த ஆசிரியர்களுக்கு) வேலூர் மாவட்டம்.

முகாம் எண்.70 அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நடுப்பேட்டை, குடியாத்தம் – விடைத்தாட்கள் மதிப்பீட்டுப் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு விடைத்தாட்கள் மதிப்பீட்டு பணி – ஆசிரியரல்லாத பணியாளர்கள் – பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் -சார்பாக

Camp-DutyDownload staff-listDownload சார்ந்த அரசு / நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்

அரசுத் தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2024 – விடைத்தாள் மதிப்பீட்டு பணி –முதன்மைத் தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள்,அட்டவணையாளர்கள் –பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் –சார்பு

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3865-mvocesoDownload CAMP-ORDERDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

முகாம் எண்.70 அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நடுப்பேட்டை, குடியாத்தம் – அரசுப் பொதுத் தேர்வுகள் – 2023-2024 – விடைத்தாட்கள் மதிப்பீட்டுப் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு விடைத்தாட்கள் மதிப்பீட்டு பணி – முதன்மைத் தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவித் தேர்வாளர்கள், மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், அட்டவணையாளர்கள், கணினிக் குழு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் – பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் – சார்பாக

Camp-duty-proceedingsDownload MVO-TAB-CE-SO-AE-LIST-GUDIYATHAM-CAMPDownload பெறுநர் அனைத்து அரசு / நிதியுதவி / தனியார் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

eKYC Bio matric சரிபார்த்தல் பணிக்காக ITK தன்னார்வலர்களை பள்ளியில் அனுமதித்தல் – சார்ந்து

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை பெற eKYC Bio matric சரிபார்த்தல் பணிக்காக ITK தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்கள் பள்ளிக்கு இப்பணியை மேற்கொள்ள வரும்பொழுது அனுமதி அளித்து ஒத்துழைப்பு நல்கி மாணவர்களின் Bio matricஐ எந்த வித தொய்வும் இல்லாமல் உடனடியாக சரிபார்த்து பணியை விரைந்து முடிக்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   4377-B3-ekyc-ITK-VolunteerDownload // ஒப்பம் // முதன்மைக்கல்வி அலுவலர்,   வேலூர் பெறுநர் : தலைமையாசிரியர்கள், அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்

மிக மிக அவசரம் – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிட விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிட விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Excel Sheet மற்றும் சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை 01.04.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ2 பிரிவில் தலைமையாசிரியர்கள் மேலொப்பத்துடன் மூன்று நகல்கள் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2775_PET_PD_II_PD_I_Post_Details_28-03Download PET_PD1_PD2_DetailsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு / நகரவை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2023-2024ம் கல்வியாண்டு 1  ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் கால அட்டவணை வெளியிடுதல் – அனைத்து வகை பள்ளிகளுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

அனைத்து வகை தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு final-time-table-proceedingDownload 1-to-9-time-table-dsc-proceedingsDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்/ தொடக்கக்கல்வி), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம்   மார்ச்– 2024  நடைபெற்று முடிந்த  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – குடியாத்தம், நடுப்பேட்டைஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  மற்றும்  வேலூர் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  02.04.2024  முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை  உரிய தேதியில் முகாமிற்கு  விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/ ஆதி திராவிட /அரசு உதவிபெறும்/ நகரவை  மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3865-valuation-camp-proceedingsDownload //ஒம். செ.மணிமொழி //                                                                                    

அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2013-2014,2014-2015, 2015-2016, 2016-2017, 2017-2018, ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையினை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்று 1 நகலினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 26-03-2024 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது,ஆனால் இதுநாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் விவரங்களை ஒப்படைக்கவில்லை, மேலும் நாளை 02.04.2024 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2013-2014,2014-2015, 2015-2016, 2016-2017, 2017-2018, ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையினை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்று 1 நகலினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 26-03-2024 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது,ஆனால் இதுநாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் விவரங்களை ஒப்படைக்கவில்லை, மேலும் நாளை 02.04.2024 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 1.கல்வி உலகம், அரும்பாக்கம் மோட்டூர் 2.செயின்ட் சேவியர் , கிறிஸ்டியான்பேட்டை 3.கல்வி உலகம், கிளித்தான்பட்டரை 4. டான்பாஸ்கோ உயர்நிலைப் பள்ளி, வேலூர் 5. அனிகர் ஆஸ்ரம் உயர்நிலைப் பள்ளி, வேலூர் 6. ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர் 7. ஊரீசு மேல்

அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு LAPTOP அளித்தல் சார்பாக

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்குG SHEET LINK https://docs.google.com/spreadsheets/d/1Kh71MI6mJvEeWgAIq4SzixLkmqCitobmbbg5N-RFkWM/edit?usp=sharingசிஆர்சி மையமாகக் கொண்டுள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அரசு தொடக்க பள்ளிகளுக்கு தங்கள் பள்ளிகளுக்கு 26.02.24 முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட மடிக்கணினியை தங்கள் (CRC) மையத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு தங்கள் மையத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மடிக்கணினியை பெற்று தங்கள் சிஆர்சி மையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டு வழங்கப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு ( Acknowledgement ) பெற்று வைத்துக்கொள்ளுமாறும் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி CRC மையத் தலைமையாசிரிய ர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்ப