Author: ceo

அவசரம் – அரசுப் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளுதல் என்ற நிகழ்ச்சி 14.12.2023 இன்று பிற்பகல் 3.00 மணிக்கு -உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்- பங்கு பெறுதல் -தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நமது அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகத்தின் வாயிலாக ( High_Tech Lab ) அரசுப் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளுதல் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அரசுப் பொதுத் தேர்வுக்கு மாணவ மாணவிகளைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் ( நடைபெறும் அரையாண்டுத் தேர்வுப் பணியில் ஈடுபட்டவர்கள் தவிர ) ஆய்வகத்தில் அமர்ந்து கீழ் உள்ள link - ஐ பயன்படுத்தி Hi-Tech Lab - ல் உள்ள அனைத்து கணினிகளிளும் தனி தனியே அமர்ந்து பங்கு பெறுதல் வேண்டும். https://www.youtube.com/watch?v=_c1EDx95wok //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர்

தேர்வுகள்- தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)-16.12.2023-முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல் -சார்பு

சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனதத்திற்கு நடைபெறவுள்ள “தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ” டிசம்பர் 2023-16.12.2023(சனிக்கிழமை) -அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 14.12.2023  அன்று  மதியம் 03.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலு

பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
கீழ்காண் இணைக்கப்பட்டுள்ள Google Sheet Online Link-ல் பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்கள் சார்பாக விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/10eakpsEYbsaA0LK6vCJZg9_YBOTpoUexpUoMUyBxARc/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின்  தற்போதைய நிலையினை தெரிவிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS
5100.B5.12.12.2023-நுகர்வோர்-மன்றம்-to-concern-schools-HmDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்- மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுபாப்பு அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், வேலூர் – 9. மாவட்டக்  கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக்கல்வி – SMC மூலம் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சார்ந்த பணியாளர்களுக்கு உரிய தொகையினை அவர் தம் வங்கி கணக்கில் வரவு வைத்து IFHRMS ECS மற்றும் பற்றுச்சீட்டு அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SMC-PTA-01.09.2023-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசரியர்கள் வேலூர் மாவட்டம்.

SIDP 2.0 நிலுவைப் பள்ளிகள் _ மீளாய்வுக் கூட்டம் சார்பாக..

அரசு/நிதியுதவி மேனிலைப் பள்ளிகளில் (இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள்) SIDP 2.0 நிலுவைப் பணிகள் உள்ள கீழ்காணும் பள்ளிகள் AHSS NATIONAL GUDIYATHAMAHSS ST. MARY'SDONBOSCO HSS GANDHINAGARGADWHSS PERUMUGAIGADWHSS PILLANTHIPATTUGBHSS ,LATTERIGBHSS ANAICUTGGHSS PERNAMBUTGGHSS THIRUVALAMGHSS , GUDIYATHAM RSGHSS , PANAMADANGIGHSS AGRAVARAMGHSS ERTHANGALGHSS KILARASAMPATTUGHSS KONAVATTAMGHSS MAILPATTIGHSS SENJIGOVT HSS JANGALAPALLIGOVT HSS VANJURGOVT MUNICIPAL GIRLS HSS, THOTTAPALAYAMGOVT MUNICIPAL HSS KAKM, SAIDAPET, VELLORESGR GHSS KOSAVANPUDURSRI VENKATESHWARA HR SEC SCHOOLVKVM GGHSS, VELAPADIVOORHEES AHSS இன்று (13.12.2023) பிற்பகல் 5:00 மணிக்குள் பணிகளை முடிக்க வேண்டும். நிலுவை தொடரும் பள்ளிகள் நாளை 14.12.2023 பிற்பகல் 3:00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறு

நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் – நுழைவுத் தேர்வு தொடர்பான தகவல்கள் – சார்பு

CIRCULARS
CG-Entrance-Exam-RegDownload CG-Entrance-Exam-details-to-HMs-8th-Dec-2023Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்: அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),வேலூர்.

JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த 12 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
CG-JEE-Coaching-Class-RegDownload CG-20231207165721Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்: அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) –டிசம்பர் 2023 –16.12.2023 –தேர்வுமைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –சார்பு

hall-ticket-download-instructions-1Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்: தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா. சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக் கல்வி – கல்விசாரா மன்ற செயல்பாடுகள் – சிறார் திரைப்படம் திரையிடுதல் –  டிசம்பர் 2023-2024 – அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் திரைப்படம்  திரையிடுதல் – வழிகாட்டு நெறிமுறைகள்  வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
2188.B5.08.12.2023-சிறார்-திரைப்படம்-December-2023-to-hmsDownload Movie-Screening-Instructions-December-Month-RegDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.) வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)