Author: ceo

அவசரம் – கன மழை காரணமாக – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (08.01.2024) விடுமுறை
எனத் தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
//ஓம். செ.மணிமொழி//முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர்

அவசரம் –வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி போக மீதி இருப்பு (stock) இருப்பின் அதன் விவரம் -கோருதல் -தொடர்பாக

CIRCULARS
அவசரம்Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

உடற்கல்வி –2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான அனைத்து வயது பிரிவு மாணவ மாணவியர்களுக்கான புதிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ தொடக்க பள்ளி/நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். 2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான குடியரசுதின/பாரதியார்தின மாநில அளவிலான புதிய விளையாட்டு போட்டி டேக் வான் டோ சென்னையில் 08.01.2024 முதல் 11.01.2024 வரை நடைபெற உள்ளது. மேலும் குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் மற்றும் வளைப்பந்து ஆகிய போட்டிகள் 10.01.2024 முதல் 13.01.2024 வரை தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதன்பொருட்டு வேலூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று போட்டியில் பங்கேற்க செய்ய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் போட்டியின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 2023-24-ஆம்-கல்வி-ஆண்டிற்கான-டேக்-வான்-டோ-மாநில-

மிதிவண்டி வழங்கிய விபரங்களை _ பதிவு செய்தல் _ சார்பாக

அரசு/ நிதியுதவி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் மிதிவண்டி வழங்கிய விபரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1s0qtoGI-mxz7LJMpUc-z9TD3GW3zgv_hduIzD6xQQWs/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.பெறுநர் அரசு /நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்

அவசரம் – வேலூர் மாவட்டம் – அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு நிதியுதவி சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் இன்று மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
தலைமையாசிரியர்கள் அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம் https://docs.google.com/spreadsheets/d/1AzTYoSZYZSfv6F_iSa-hvO4oV4iufbqu6RudQ26v5l8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

உலக ஈரநிலங்கள் தின போட்டிகள்

CIRCULARS
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் MyGov உடன் இணைந்து உலக ஈரநிலங்கள் தினத்தை முன்னிட்டு புகைப்படம் எடுத்தல் மற்றும் கோஷம் எழுதும் போட்டிகளை நடத்துகிறது. பரந்த விளம்பரம் செய்து உங்கள் பள்ளி மாணவர்களை போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது போட்டியில் பங்கேற்க இணைப்புகளைப் பார்க்கவும் https://www.mygov.in/task/wetlands-and-human-well-being-slogan-contest/ https://www.mygov.in/task/wetlands-and-human-well-being-photography-contest-0/    //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

திருத்திய தேர்வு கால அட்டவணை -தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2023-2024ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

Revised-First-revision-time-tableDownload    //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – 2023-2024ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சி துறையின் தமிழ் மன்றம் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

CIRCULARS
24.B5.03.01.2024-கவிதை-கட்டுரை-பேச்சு-போட்டி-மாவட்ட-அளவில்-to-schools-Download scl-vlr-rulesDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி), வேலூர் மாவட்டம். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. ) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), வேலூர் மாவட்டம். தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.Mohit Rathees என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு

CIRCULARS
அனைத்து வகை  அரசு/ நகரவை / நிதியுதவி /ஆதிதிராவிடர் நல , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 5254-rtiDownload பொது தகவல் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)  முதன்மைக் கல்வி அலுவலகம்,                                                                                                   வேலூர். பெறுநர்         அனைத்து வகை  அரசு/ நகரவை / நிதியுதவி /ஆதிதிராவிடர் நல , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி )  தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது. நகல் திரு.Mohit Rathees S/o Ram karan singh, H.No.252,2ndfloor,prem plaza Sabash Nagar.Near Netaji Subash park, Rohtak,Haryana-124001.&nbs

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திருமதி.S.அமுதவள்ளி  என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் திருமதி. S.அமுதவள்ளி  என்பவர் கோரியுள்ள  தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 6 (3 )ன் படி அனுப்பப்படுகிறது. 5120-amudhavalli-rtiDownload பொது தகவல் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.