Author: ceo

அரசு / நகராட்சி / நிதியுதவி /உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 6வது மாவட்ட அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 – 2024 ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில்   12.01.2024 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுதல் – பங்கேற்கச் செய்தல் – சார்பாக

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்கள், அரசு/ நகரவை/நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம் அரசு / நகராட்சி / நிதியுதவி /உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 6வது மாவட்ட அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 - 2024 ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில்   12.01.2024 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர்களை கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 2775-B2-2024-competationDownload

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் -மார்ச் 2024 -மாணவர்களின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-NR-DOWNLOAD-AND-CORRECTION-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு – தேர்வுக்கட்டணம் மற்றும் TML கட்டணம் -ஆன்லைன் வழியாக செலுத்துவது -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Exam-Fees-for-2-and-1-ArrearDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது

வேலூர் மாவட்டம் 28.12.2023 அன்று பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தலைமை ஆசிரியர் மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுதல் மற்றும் இணைப்பு பயிற்சி (Bridge Course) – ஒன்றிய வாரியாக – கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம்- சார்பு

CIRCULARS
தலைமையாசிரியர்கள் அனைத்து அரசு /அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டம் 28.12.2023 அன்று பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தலைமை ஆசிரியர் மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுதல் மற்றும் இணைப்பு பயிற்சி (Bridge Course) - ஒன்றிய வாரியாக - கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம். 107-A3-Basic-TrainingDownload Basic-Skill-Teachers-Name-ListDownload High-Higher-School-HMS-Name-List-Club-ActivitesDownload BRIDGE-COURSE-Block-wise-Teachers-ListDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு மார்ச் 2024 –DCS REPORT வெளியிடுதல்-தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் -2024 தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு மைய எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு மைய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள், தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் சார்பான விவ

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Manak Award) 2022-2023ஆம் ஆண்டிற்கான மாவட்ட அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2145.B5.08.01.2024-Inspire-Award-2022-2023-to-concern-schools-websiteDownload inspire-award-2022-2023-winners-district-level-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் செயல் இயக்குநர் (முகூபொ) , தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்,   சென்னை – 600 025. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி)            வேலூர் மாவட்டம்.             (சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு) அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)  மூலமாக)        

வேலூர் மாவட்டம் – சென்னை -6, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், 2023 -2024 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள், கணித தீர்வு மற்றும் கணித COME புத்தகங்கள்  கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு  

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 5186-solution-books-remider-to-schools-2Download    முதன்மைக் கல்வி அலுவலர்,    வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம்.                    நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு. எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி 09.01.2024 முதல் 11.04.2024 வரை வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் பள்ளிகளை கண்காணிக்க குழு பார்வையிட உள்ளதால் தங்கள் பள்ளியின் கழிவறை / குடிநீர் / மரக்கிளைகளை அகற்றுதல் / வகுப்பறைகளை சுத்தம் செய்தல் / பள்ளிவளாக தூய்மை ஆகிய பணிகளை மேற்கொள்ள PTA / SMC /சமூக ஆர்வலர்கள்/ மாநகராட்சி /நகராட்சி அலுவலர்கள் உதவியுடன் / 100 நாள் வேலையாட்களை கொண்டு எங்கள் பள்ளி மிளிரும் பள்ளியின் சார்பாக மேற்காண் அனைத்து தூய்மை பணிகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் தனிகவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
// ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள் வேலூர் மாவட்டம்

அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் – சார்ந்து

CIRCULARS
தலைமையாசிரியர்கள் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சலங்களில் வங்கிக்கணக்கு துவங்கி, தேவையான விவரங்களை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். yasaviDownload

தேர்வுகள் -மேல்நிலை பொதுத்தேர்வுகள் -2023-2024 ஆம் கல்வியாண்டு -+1 arrear பெயர் பட்டியல்(Nominal Roll) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-Arrear-NR-DownloadDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு