வேலூர் மாவட்டம் 28.12.2023 அன்று பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தலைமை ஆசிரியர் மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுதல் மற்றும் இணைப்பு பயிற்சி (Bridge Course) – ஒன்றிய வாரியாக – கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம்- சார்பு

தலைமையாசிரியர்கள்

அனைத்து அரசு /அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் 28.12.2023 அன்று பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தலைமை ஆசிரியர் மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுதல் மற்றும் இணைப்பு பயிற்சி (Bridge Course) – ஒன்றிய வாரியாக – கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.