Author: ceo

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2023-2024- 12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம்(ஆங்கில வழி ) கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு maths-solution-book-reminder-05.12.2023Download   //ஒப்பம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர்,   வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம்.               நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 

நினைவூட்டு -வேலூர் மாவட்டம்- அரசுப் பள்ளிகளில்   மிஷன் இயற்கை – சுற்றுச் சூழல் திட்டம் 2023 –2024  செயல்படுத்துதல் – கீழ்க்காணும் Link ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்-தொடர்பாக 

CIRCULARS
https://academy.wwfindia.org/MissionEeyarkai/ பதிவு செய்ய கடைசி தேதி : 08.12.2023 4924-A4-மிஷன்-இயற்கை-சுற்று-சூழல்-திட்டம்Download Mission-EYARKAI-Roll-Out-Plan-2023-2024Download தலைமையாசிரியர்கள் அரசு/ நகராட்சி/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு – அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பரிசோதனை மேற்கொள்ள – விவரங்கள் கோருதல்  –- தொடர்பாக

CIRCULARS
கீழ்காணும் இணைக்கப்பட்டுள்ள Google Sheet Link-ல் கோரப்பட்டுள்ள விவரங்கள் இன்று மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1TQDB0DHjZPfmOfuSQxfu_cYi_A-NBA0uZPbN75rtlcE/edit?usp=sharing 4915.B5.29.11.2023-health-to-schools.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நிதியுதவி / நகராட்சி/ஆதிதிராவி நல/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான  கூட்டம்  சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலரால்  06.12.2023 காலை 10.30  மணிக்கு  நடைபெறுதல் – சார்பு

CIRCULARS
அரசு/நிதியுதவி / நகராட்சி/ஆதிதிராவிட நல/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள் வேலூர் மாவட்டம் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்  சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலரால்  06.12.2023 காலை 10.30  மணிக்கு  நடைபெறுகிறது. கூட்டப்பொருள் சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் எவ்வித களமும் விடுபடாமல் பூர்த்தி செய்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்டக்கல்வி (இடைநிலைக்கல்வி) அலுவலக பணியாளரிடமும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுலவக பணியாளரிடமும்  ஒப்படைக்கப்பட வேண்டும். மேலும் தலைமையாசிரியர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் 3357-b1-Meeting-ProceedingsDownload Meeting-Agenda-2023-B1-Form-1Download Meeting-Agenda-2023-B1-Form-2Download Me

தற்காலிக ஆசிரியர் பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் ( SMC) மூலமாக பணிபுரியும் ஆசிரியர்களின் ( அக்டோபர் / நவம்பர் மாதத்திற்குரிய பணியாளர் வருகை பதிவேடு அசல் மற்றும் 2 நகலுடன் கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 06.12.2023 க்குள் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆகஸ்ட் /செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான ECS நகல் சமர்பிக்காத பள்ளிகளுக்கு மேற்காண் தொகை விடுவிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

FORM_SMC_TEMPORARY-POST.pdf-1Download வேலூர் - 10.30 AM அணைக்கட்டு - 11.00 AM கணியம்பாடி - 11.30 AM காட்பாடி - 12.00 PM கே.வி குப்பம் - 12.30 PM பேர்ணாம்பட்டு - 1.00 PM குடியாத்தம் - 1.30 PM // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் சார்ந்த பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

உலக மாற்று திறனாளிகள் தினத்தை கொண்டாடுதல்_ சார்பாக

CIRCULARS
உலக மாற்று திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையிலும் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை காலை இறைவணக்கக் கூட்டத்தில் பாடவும், வேற்றுமையை ஒழிப்போம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும் வேண்டும். மேலும் இது வரை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சைகை மொழி வார்த்தைகள் மற்றும் எண்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்.உறுதிமொழி link https://youtu.be/DU9P6v1wQpk?si=Y6OoJgAG8Th7ub11 //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர்

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-24 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு/இரண்டாம் பருவத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்,கவனத்திற்கு half-yearly-proceedings-2Download half-yearly-time-table-velloreDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர் பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் -2024-2025 மற்றும் 2025 -2026 ஆம்கல்வியாண்டிற்கான வரைவுத்தி திட்டம்-அரசு மற்றும் நகரவை மேல்நிலைப்பள்ளிபள்ளிகளில் கூடுதல் புதிய பாடப்பிரிவுகள் (Addition Of New Subjects in Existing Higher Secondary Schools) தொடங்குதல் –கருத்துருக்கள் –கோருதல் –தொடர்பாக    

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு மற்றும் நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 4975-Download //ஒம். செ.மணிமொழி//                                                                              முதன்மைக் கல்வி அலுவலர்,                      

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத்  தேர்வு (NMMS) பிப்ரவரி  2024  – அரசு பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளிகள் /மாநகராட்சி /நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிபுதவித் தொகைத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –சார்பாக  

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் (NMMS) தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான வழிமுறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMS-ProceedingsDownload NMMS-FEB-2024-HM-INSTRUCTIONSDownload nmms-feb2024-NotificationDownload nmms-application-formDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை -Mission Eyarkai virtual Teacher orientation -தொடர்பாக

CIRCULARS
அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு mission-eyarkaiDownload Teacher Orientation Webinar link: https://wwf.zoom.us/j/94817762558?pwd=VlgyaW0yWGpHQVAvS2VGVkJpK1FMZz09 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு