Author: ceo

ASSISTANT TO DESK SUPT. – URGENT – REGARDING

ASSISTANT TO DESK SUPT. – URGENT – REGARDING

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவியாளர் பதவியிலிருந்து இருக்கை கண்காணிப்பாளர் பதவிக்கு முன்னுரிமைப் பட்டியல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். cov ltr and format A1 - Admn staff panel - WS
COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அரசு உதவித்தொகை வழங்கும் பொருட்டு விவரங்களை அருகில் உள்ள அங்கன்வாடி மைய அலுவலர்களிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,   COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அரசு உதவித்தொகையாக ஒரு பெற்றோர் இழந்த மாணவ/மாணவியருக்கு ரூ.3 லட்சமும், 2 பெற்றோர்களையும் இழந்து ஆதரவற்றிருக்கும் மாணவ/மாணவியருக்கும் ரூ.5 லட்சம் மற்றும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.             எனவே, தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில்  COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ / மாணவியர்கள் விவரங்களை அருகாமையில் உள்ள அங்கன்வாடி மைய அலுவலர்களிடம் தெரிவிக்கும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு EMIS Portal-ல் தேர்ச்சி விவரங்கள், நலதிட்டங்கள் வழங்கும் பொருட்டு மாணவர் விவரங்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல், பதவி உயர்வு, மாறுதல் கலந்தாய்வு ஆகியவை மேற்கொள்ள விவரங்கள் EMIS Portal வழியாக நடத்தப்படஉள்ளதால் அனைத்து விவரங்களையும் அவ்வப்போது (Current Updation) உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் /வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு EMIS Portal-ல் தேர்ச்சி விவரங்கள், நலதிட்டங்கள் வழங்கும் பொருட்டு மாணவர் விவரங்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல், பதவி உயர்வு, மாறுதல் கலந்தாய்வு ஆகியவை மேற்கொள்ள விவரங்கள் EMIS Portal வழியாக நடத்தப்படஉள்ளதால் அனைத்து விவரங்களையும் அவ்வப்போது (Current Updation) உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியம் என்பதால் தனி கவனம் செலுத்தி  EMIS Portal-ல் Current Updation செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
உள்ள அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிய தெரிவித்தல்

உள்ள அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிய தெரிவித்தல்

அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / ஓவியம் / தையல் / இசை ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடம், பணிபுரிவோர் விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பள்ளியின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / ஓவியம் / தையல் / இசை ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடம், பணிபுரிவோர் விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நாளை (11.06.2021) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
தேசிய நல்லாசிரியர் விருது 2020க்கான விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் இணையதளம் மூலம் 20.06.2021க்குள் விண்ணப்பிக்க தெரிவித்தல்

தேசிய நல்லாசிரியர் விருது 2020க்கான விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் இணையதளம் மூலம் 20.06.2021க்குள் விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2020ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் நேரிடையாக http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுடெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றி தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் 20.06.2021க்குள் பதிவு செய்யப்பட வேண்டுமென அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GUIDELINES Timeline for NAT 2021 (2) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2021-2022 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு (11ம் வகுப்பு)  மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

2021-2022 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு (11ம் வகுப்பு) மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2021-2022 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு (11ம் வகுப்பு) மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1771 letter முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.

அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் (அனைத்துப் பாடங்கள்) மற்றும் PD II காலிப்பணியிட விவரங்கள் இதுவரை அனுப்பாத பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்பக்கோருதல்

CIRCULARS
இணைப்பில் உள்ள அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் (அனைத்துப் பாடங்கள்) மற்றும் PD II காலிப்பணியிட விவரங்கள் நாளது தேதிவரை அனுப்பாத பள்ளி தலைமையாசிரியர்கள் 09-06-2021 அன்று காலை 11.00 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. (குறிப்பு: காலிப்பணியிடம் இல்லை என்றாலும் இன்மை அறிக்கை கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு உடன் அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது) Click Here for BT VACANCY NOT YET SUBMITTED SCHOOL LIST
அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் (அனைத்துப் பாடங்கள்) மற்றும் PD II  காலிப்பணியிட விவரங்கள் இதுவரை உள்ளீடு செய்யாத மற்றும் அனுப்பாத பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்பக்கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் (அனைத்துப் பாடங்கள்) மற்றும் PD II  காலிப்பணியிட விவரங்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழ்காணும் Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யவும் மற்றும்  இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 07.05.2021 அன்று மாலைக்குள் தனிநபர் மூலம் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில பள்ளி தலைமையாசிரியர்கள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. எனவே உடனடியாக படிவங்களை பூர்த்தி செய்து 08.06.2021 அன்று முதன்மைக்கல்வி அலு
மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்பு சார்பாக பள்ளிவாரியான விவரம் (04.06.2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள்) CEO WEPSITE  உள்ளீடு செய்ய கோருதல்

மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்பு சார்பாக பள்ளிவாரியான விவரம் (04.06.2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள்) CEO WEPSITE உள்ளீடு செய்ய கோருதல்

பெறுநர் அனைத்துவகை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்பு சார்பாக பள்ளிவாரியான விவரம்  கோருதல் சார்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரத்தினை 04.06.2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்