Author: ceo

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் வருகின்ற 27.02.2022 ஞாயிறு அன்று நடைபெறுதல் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் வருகின்ற 27.02.2022 ஞாயிறு அன்று நடைபெறுதல் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 487-B3Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் கல்வித்துறை அலுவலகங்கள், அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பதிவுஎழுத்தர்கள் இளநிலை உதவியாளர் பதவிக்கு பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 15-03-2021 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகம், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பதிவு எழுத்தர்கள் இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு RC-TO-JA-LETTER-15.03.2021-4Download Download

முதல் திருப்புதல் தேர்வு மதிப்பெண் பட்டியலுடன் விடைத்தாட்களையும் ஒப்படைக்க கோருதல்

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்வாறு செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு முதல்-திருப்புதல்-தேர்வு-திருத்திய-அட்டவணை-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் “சாலை பாதுகாப்பு மன்றம்” Road Safety Club ” பள்ளியில் நடைமுறைப்படுத்துதல் சான்று அளிக்கக் கோருதல் – சார்பாக

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் "சாலை பாதுகாப்பு மன்றம்" " Road Safety Club " பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுவதாக கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் உள்ள சான்று வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ROAD-SAFETY-CLUB-2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர் / முதல்வர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) தகுதியுள்ள ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்தது – பணியாற்றிவரும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பெறப்பட்டது – நிதி ஒதுக்கீடு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு பகிர்ந்தளித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) தகுதியுள்ள ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்தது - பணியாற்றிவரும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பெறப்பட்டது - நிதி ஒதுக்கீடு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. PTA PROCEEDINGS AND ALLOTMENT CLICK HERE TO DOWNLOAD THE FILE 1 CLICK HERE TO DOWNLOAD THE FILE 2 CLICK HERE TO DOWNLOAD THE FILE 3 C

22.02.2022 (செவ்வாய் கிழமை ) காலை 9.00 மணியளவில் பாரத சாரண சாரணீய இயக்கம் – சிந்தனை நாள் (Thinking Day) கொண்டாடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ, பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு, 22.02.2022 (செவ்வாய் கிழமை) அன்று காலை 9.00 மணியளவில் பாரத சாரண சாரணீய இயக்கத்தின் சார்பாக சிந்தனை நாள் (Thinking Day) கொண்டாடப்படவுள்ளதால் அனைத்து சாரண ஆசிரியர்களையும் (Scout Masters and Guide Captains) விழாவில் உரிய நேரத்தில் கலந்துகொள்ளும்வகையில் பணி விடுவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடம் : சாரண சாரணீய இயக்க அலுவலகம் (Old D.E.O. Office), கோட்டை சுற்றுச்சாலை , வேலூர் நாள் மற்றும் நேரம் : 22.02.2022 காலை 9.00மணி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தலைமையாசிரியர்கள் 23.02.2022 அன்று கூட்டத்திற்கு வரும்போது 2021-2022ஆம் கல்வியாண்டிற்குரிய சாரண சாரணியர் இயக்கம், Medical Aid கட்டணம், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் – ஆகியவற்றிற்கு உரிய பதிவு கட்டணத்தை கீழ்கண்ட பொறுப்பாளர்களிடம் செலுத்துமாறு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை/ ஆதிதிராவிட நல/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தலைமையாசிரியர்கள் 23.02.2022 அன்று கூட்டத்திற்கு வரும்போது 2021-2022ஆம் கல்வியாண்டிற்குரிய சாரண சாரணியர் இயக்கம், Medical Aid கட்டணம், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் - ஆகியவற்றிற்கு உரிய பதிவு கட்டணத்தை கீழ்கண்ட பொறுப்பாளர்களிடம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சாரண சாரணியர் இயக்கம் திரு அ.சிவக்குமார், தலைமையாசிரியர்,  அரசு உயர்நிலைப்பள்ளி, திருமணி - 8667058845 2. திரு என்.சங்கர், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஜங்காலப்பள்ளி - 9442314923 இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் திரு செ.நா.ஜனார்தனன், தொழிற்கல்வி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி -9443345667         Medical Aid கட்டணம் திரு  இ.உமாதேவன்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ஆதிதிராவிட நல/ நகரவை/நிதியுதவி – உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 23.02.2022 அன்று காலை 9.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ஆதிதிராவிட நல/ நகரவை/நிதியுதவி - உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 23.02.2022 அன்று காலை 9.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Meeting-ProceedingsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தகவலறியும் சட்டம்2005-ன் கீழ் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்/ அரசு/நகரவை/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தகவலறியும் சட்டம்2005-ன் கீழ் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள் விவரங்களை பெற்று தொகுத்து மனுதாரருக்கு தகவலாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொடக்க/ நடுநிலைப்பள்ளிகள் சார்பாக விவரங்களை பெற்று தொகுத்து மனுதாரருக்கு தகவலாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI-_20220221_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு விடைத்தாட்கள் பெறப்படாத பள்ளிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 21 .02. 2022 அன்று காலை 9.30 மணியிலிருந்து 12.00 மணிக்குள் தனி நபர் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தல்

CIRCULARS, EXAM
அனைத்து வகை உயர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு விடைத்தாட்கள் பெறப்படாத பள்ளிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 21 .2 . 2022 அன்று காலை 9.30 மணியிலிருந்து 12 மணிக்குள் முகப்புக்கடிதத்துடன், தனி நபர் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை உயர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மதிப்பெண்களை பட்டிலிட்டு 25.02.2022 அன்று மாலை 3.00 மணிக்குள் மதிப்பெண் பட்டியல்களை இரு நகல்களில் தனித்தனித்தனியாக சீலிடப்பட்ட உறையிலிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மதிப்பெண் பெறும் குழுவிடம் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுக