Author: ceo

All HMs – Update details  today (23.07.2021) and Submit the form attached -அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் 6 முதல் 12வரையிலான மாணவர்கள் விவரங்களை EMIS -ல் உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
/மிக மிக அவசரம்/ அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் 6 முதல் 12வரையிலான மாணவர்கள் விவரங்களை EMIS -ல் புதியதாக உள்ளீடு செய்யவேண்டிய விவரங்கள் மற்றும் Update செய்ய வேண்டிய விவரங்களை உடனடியாக  இன்றே(23.07.2021)   உள்ளீடு மற்றும் Update செய்யும்படி  அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உடனடியாக இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE EMIS  DEATAILS OF UPDATION  FORM அனைத்து ஆசிரியர்களையும் இப்பணியினை மேற்கொள்ளச் செய்து உடனடியாக விரைந்து முடிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். &n
Most Urgent – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன் படி தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011ன் படி 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2013- 2014 முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம் – ஆய்வுக்குழு  பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளுதல் -வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்- சார்ந்து.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து தனியார் சுய நிதிப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன் படி தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011ன் படி 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2013- 2014 முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம் - ஆய்வுக்குழு பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளுதல் சார்பாக கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். vellore (RTE 2020-2021 TEAM VERIFICATION GUIDELINES (01) 2020-2021 RTE CLAIM FORM, FORM I & FORM IV (02) 2020-2021 RTE PROFORMA I (6 COLUMNS) LKG to VI STD (03) 2020-2021 RTE PROFORMA -II (21 columns) CHILD WISE BENEFICIARIES (21 columns) LK
HI-TECH LAB Zoom Meeting for K V.KUPPAM BLOCK and KANIYAMBADI BLOCK- High and Hr.Sec.School HMs

HI-TECH LAB Zoom Meeting for K V.KUPPAM BLOCK and KANIYAMBADI BLOCK- High and Hr.Sec.School HMs

CIRCULARS
கணியம்பாடி,கே.வி.குப்பம் ஒன்றியங்களைச் சேர்ந்த உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இன்று  (23.7.2021) மதியம் 12 மணிக்கு ICT வகுப்பு ZOOM மீட்டிங் மூலம் நடைபெறவிருப்பதால் தலைமை ஆசிரியர்கள் தங்கள் Hi-Tech lab மூலம் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Hi-Tech lab இல் உள்ள அனைத்து System- இம் ஆன் செய்து displayவில் உள்ள browser ஐ பயன்படுத்தி அல்லது பயர்பாக்ஸ் ஐ பயன்படுத்தி Zoom மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து சிஸ்டமும் ஒரு மணி நேரம் ஆன் செய்து வைக்க வேண்டும். கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கணியம்பாடி,கே.வி.குப்பம் ஒன்றியங்களைச் சேர்ந்த உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் கலந்து கொள்ள வேண்டும். HI-TECH LAB Zoom Meeting for K V.KUPPAM BLOCK and KANIYAMBADI BLOCK- High and Hr.Sec.Schools Time: Jul 23, 2021 12:01 PM Mumbai, Kolkata, Ne
அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறானளி மாணவர்கள் விவரம் மற்றும் நூலகம் இலவச பயண அட்டை பெற்றவர்கள் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்ப்பிக்க கோரியது  – இதுநாள் வரை இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்கப்படவில்லை – உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் விவரமும் பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் இலவச பேருந்து பயண அட்டை பயன் பெற்ற மாணவ / மாணவியர்களின் விவரம் உடன் சமர்ப்பிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 19-07-2021 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக “ஆ1” பிரிவு எழுத்தரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு பார்வை 2ல் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுநாள் வரை இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து உரிய படிவங்கள் கிடைக்கப்படவில்லை. இதனால் உரிய நேரத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர்அவர்களுக்கு தகவல்கள் தொகுத்து சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இன்றே உரிய படிவத்தி
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினி – 2017- 2018 ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மற்றும் விலையில்லா மடிக்கணினி பெறத் தகுதியுடைய மாணக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரம் கோருதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017- 2018 ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மற்றும் விலையில்லா மடிக்கணினி பெறத் தகுதியுடைய மாணக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரத்தை இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி இவ்வலுவலக "அ3" பிரிவில் அந்தந்த பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் ஒப்படைக்குமாறு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள  அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 8777 A3 Laptop_Indent_2017-2020 School List_DistrictWise  
மிக மிக அவசரம் – 2021- 2022ஆம் கல்வியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர், Ramp வசதி மற்றும் குடிநீர் வசதி சார்பான விவரங்கள் கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – 2021- 2022ஆம் கல்வியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர், Ramp வசதி மற்றும் குடிநீர் வசதி சார்பான விவரங்கள் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி –அடிப்படை கட்டமைப்பு வசதிகளான வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர், Ramp வசதி மற்றும் குடிநீர் வசதி சார்பான விவரங்கள் 19.07.2021 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைத் தலைமை ஆசிரியர்களுக்கு தெவிரிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் இதுநாள்வரை இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து மேற்காண் விவரங்கள் பெறப்படவில்லை. இதனால், வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 22.07.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் வ
நீட் தேர்விற்கு – நேரடி வகுப்பு – அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைப் பெறுவதால் இணைப்பில் கண்டுள்ள இயற்பியல் / வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் பாட முதுகலை ஆசிரியர்களை 22.07.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு வகுப்பில் கலந்து கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், நீட் தேர்விற்கு – நேரடி வகுப்பு - அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைப் பெறுவதால் இணைப்பில் கண்டுள்ள இயற்பியல் / வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் பாட முதுகலை ஆசிரியர்களை 22.07.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு வகுப்பில் கலந்து கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TEACHERS LIST AND TIME TABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 – நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு 2020-2021 ஆம் கல்வியாடிற்கான ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் ( Per Child Cost ) அரசாணை வெளியிடப்பட்டது- தொடர்பாக

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 – நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு 2020-2021 ஆம் கல்வியாடிற்கான ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் ( Per Child Cost ) அரசாணை வெளியிடப்பட்டது- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 - நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு 2020-2021 ஆம் கல்வியாடிற்கான ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் ( Per Child Cost ) அரசாணை வெளியிடப்பட்டது மற்றும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது  தொடர்பாக கீழ்க்காணும் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PER CHILD COST G.O CLICK HERE TO DOWNLOAD THE MATRIC DIRECTOR PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்
வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- விதிகள் 2011 – பகுதி IV 8 (2) ல் குறிப்பிட்டுள்ள விதிகளை பள்ளிகளில் பின்பற்ற கோருதல்- தொடர்பாக

வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- விதிகள் 2011 – பகுதி IV 8 (2) ல் குறிப்பிட்டுள்ள விதிகளை பள்ளிகளில் பின்பற்ற கோருதல்- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு. வேலூர் மாவட்டம் - மெட்ரிகுலேசன் பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- விதிகள் 2011 - பகுதி IV 8 (2) ல் குறிப்பிட்டுள்ள விதிகளை பள்ளிகளில் பின்பற்ற கீழ்க்குறிப்பிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CEO LETTER CLICK HERE TO DOWNLOAD THE MATRIC DIRECTOR PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
2020-2021 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக

2020-2021 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பயின்ற மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள்              19-07-2021 அன்று காலை 11.00 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் (www.dge.tn.gov.in)  இணையதளத்திற்கு சென்ற தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள user ID மற்றும் Password பயன்படுத்தி மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் மூலமாகமாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியும் வகையில் தெரியபடுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட படிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு TML Do