Author: ceo

CBSE / ICSE / IB மற்றும் MATRIC SCHOOLS தாளாளர் / முதல்வர்களுக்கான கூட்டம் 03.09.2021 அன்று வேலூர் கிருஷ்ணா நகர், லஷ்மி கார்டன் பள்ளியில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுதல்

CIRCULARS
CBSE / ICSE / IB மற்றும் MATRIC SCHOOLS தாளாளர் / முதல்வர்களுக்கான கூட்டம் 03.09.2021 அன்று வேலூர் கிருஷ்ணா நகர், லஷ்மி கார்டன் பள்ளியில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுதல், மேற்குறிப்பிட்ட பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கலந்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் cov.ltr_Download CBSE form 1Download SCHOOL PROFILE MATRIC (1)Download

ப்ரீ மெட்ரிக்/ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை – 2019-2020 மின்னனு தீர்வை மூலம் பராமரிப்புப்படி வழங்க இயலாத மாணாக்கர்களின் (ECS RETURN) சரியான வங்கி விவரம் அளிக்க கேட்டல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்தனுப்படுகிறது. அதில் ப்ரீ மெட்ரிக்/ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை - 2019-2020 மின்னனு தீர்வை மூலம் பராமரிப்புப்படி வழங்க இயலாத மாணாக்கர்களின் (ECS RETURN)  சரியான வங்கி விவரம் அளிக்க கேட்டல் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2019-2020-ECS-Return-case-College-and-School-RegDownload 2019-2020-ECS-Return-School-list-user-id-and-passwordDownload SC_STSCC-2014-15-to-2018-19-ECS-Return-Students-Step-by-Step-Process-to-Update-the-New-Bank-DetailsDownload CLICK HERE TO OPEN THE APP முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்

RTI – முதுகலை ஆசிரியர்கள் பணியாளர்கள் நிர்ணயம் – தகவல் அனுப்ப தெரிவித்தல் சார்பு

CIRCULARS
அனைத்து அரசு மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் சார்ந்து அளிக்கப்பட்ட விவரங்களில் படிவம் 2H (Part-B Work Sheet) மட்டும் வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் RTI-A4-2698-PG-fixation-WBDownload RTI - A4 -2723 - PG fixation-WBDownload

EMIS – இணையதளத்தில் ஆசிரியர் இன்றைய (01.09.2021) வருகைப்பதிவு இதுவரை மேற்கொள்ளாதவர்கள் ( List attached) உடனடியாக மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) கவனத்திற்கு, EMIS - இணையதளத்தில் ஆசிரியர் இன்றைய (01.09.2021) வருகைப்பதிவு இதுவரை மேற்கொள்ளாதவர்கள் ( List attached) உடனடியாக மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். EMIS-Teacher-Attendance-1-Sep-pending-schoolsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL INDIA RADIO – AUDIO LESSON SCHEDULE FOR CLASSES X AND XII STANDARDS

CIRCULARS
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ MATRICULATION PRINCIPALS, DOWNLOAD THE ATTACHMENT REGARDING ALL INDIA RADIO - AUDIO LESSON SCHEDULE FOR CLASSES X AND XII STANDARDS GIVEN BY SAMAGRA SHIKSHA AND STATE COUNIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING , CHENNAI-06. AND TAKE NECESSARY ACTION. All-India-Radio-september-2021-SchuduleDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2021-22ஆம் நிதியாண்டு பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Secruity at school Secondary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நலத்துறை/நகராட்சி/ மாநகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - 2021-22ஆம் நிதியாண்டு பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Secruity at school Secondary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நலத்துறை/நகராட்சி/ மாநகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Safety-and-SecruityDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -2021-22ஆம் நிதியாண்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மான்யத் தொகை (Composit School Grant) விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -2021-22ஆம் நிதியாண்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மான்யத் தொகை (Composit School Grant) விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Composite-school-grant_20210831_0002Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் -’தூய்மை நிகழ்வுகள் 2021’ (Swachhta Pakhwada)

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் -’தூய்மை நிகழ்வுகள் 2021’ (Swachhta Pakhwada) செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான நிகழ்வுகளை புகைப்படமாமகவோ, ஒளிக்காட்சியாகவோ ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளிலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதன் விவரங்களை ஒவ்வொரு நாளின் தொகுப்புனையும், கீழ்கண்ட முகவரியிட்டமின்னஞ்சலில் அனுப்பிட அனைத்துவகை பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்னஞ்சல் முகவரி : dpcvellore@gmail.com 2021-Swachhta-Pakhwada-Reg-31.08.2021Download SWACHTHA-PAKHWADA-INSTRUCTIONSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்