EMIS – இணையதளத்தில் ஆசிரியர் இன்றைய (01.09.2021) வருகைப்பதிவு இதுவரை மேற்கொள்ளாதவர்கள் ( List attached) உடனடியாக மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) கவனத்திற்கு,

EMIS – இணையதளத்தில் ஆசிரியர் இன்றைய (01.09.2021) வருகைப்பதிவு இதுவரை மேற்கொள்ளாதவர்கள் ( List attached) உடனடியாக மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்