Author: ceo

பள்ளிக்  கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து  உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு மன்றங்களின் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கு 26.03.2025 அன்று இணையவழி மூலம்  மாவட்ட பயிற்சியாளர்கள் மூலமாக பயிற்சி வழங்குதல் – பயிற்சியில் கலந்துக்கொள்ள தெரிவித்தல் – சார்பு   

வ. எண். 1 முதல் 97 வரை உள்ள பள்ளிகளுக்கான Google meet link – https://meet.google.com/mja-vfvh-qva நேரம் – காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• வ.எண். 98 முதல் 195 வரை உள்ள பள்ளிகளுக்கான google meet link – https://meet.google.com/reg-udnz-qum நேரம்  - காலை  11.15 மணி  முதல் 12.45 மணி வரை ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• வ.எண். 196 முதல் 279 வரை உள்ள பள்ளிகளுக்கான google meet link – https://meet.google.com/uob-piee-tat நேரம்  - பிற்பகல் 1.30 முதல் 3.30  மணி வரை 1225.B5.25.03.2025 (online training to Anti drug club coordinators by district trainers)Download Anti Drug Club School list for google meetDownload Anti Drug club school

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி- வேலூர் மாவட்டம் – பள்ளி மேலாண்மை குழு – பள்ளி அளவில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை (ID Card) வழங்குதல் மற்றும் தன் முகவரி இட்ட கடிதத்தாள் (Letter Pad) அச்சடித்தல் வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Document 4Download முதன்மைக் கல்வி அலுலவர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு           நாளை (26.03.2025 ) அன்று காலை 10.00 மணியளவில்  GDP Hall  -ல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு தங்கள் பள்ளிகளில்  (Career Guidance  Teachers) பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் விடுவித்தனுப்ப  அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி பாதுகாப்பு  – போக்சோ வழக்குகளின்  எண்ணிக்கை  அதிகரித்தல் – பெற்றோர் ஆசிரியர் கழக  உறுப்பினர்கள் செயல்பாடுகள் – விவாதிப்பது – 26/03/2025 அன்று பள்ளிகள் கூட்டம் நடத்துதல் – குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தான  (Prevention of Child Sexual abuse power point presentation) விளக்க காட்சி மற்றும் குறும்படம் – பயன்படுத்தி கூட்டம்  நடத்துதல் – தொடர்பாக

4723.B5.25.03.2025 (PTA Meeting for Posco Awarness and health Awareness Power point and awarness videos)Download Prevention of child sexual abuse PPT 1Download VID-20250319-WA0064 (2)Download VID-20250324-WA0071 (2)Download VID-20250324-WA0072(2)Download https://drive.google.com/drive/folders/1orYWiO6L34-v7DZV8pn2x-JW2TyAySO3 //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக்  கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)  வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- சென்னை – 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்  மூலமாக) உதவி திட்ட அலுவலர், உதவ

பள்ளிக் கல்வி – தமிழ் வளர்ச்சித் துறை – வேலூர் மாவட்டம் – 2024-2025ஆம் கல்வியாண்டு – முத்தமிழறிஞர் கலைஞயர் அவர்களின் பிறந்த நாள் – செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடுதல் – பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட, மாநில  அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துதல் – சார்ந்து.

1096.B3.21.03.2025 (முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் செம்மொழி நாள்)Download செம்மொழி நாள் விழாDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்- அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – மருத்துவ ஆய்வுக்குழு/பாரத சாரண சாரணியர்/ஜுனியர் ரெட் கிராஸ் – சந்தா தொகை செலுத்துதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு, வருகின்ற 26.03.2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் கீழ்கண்ட மருத்துவ ஆய்வுக்குழு/பாரத சாரண சாரணியர்/ஜுனியர் ரெட் கிராஸ் ஆகிய செயல்பாடுகளுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை காந்திநகர், SSA அலுவலகத்தில் இருக்கும் சார்ந்த பொறுப்பாளர்கள்/ ஒருங்கிணைப்பாளர்களிடம் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மருத்துவ ஆய்வுக் குழு - 2024 -2025 கல்வி ஆண்டு மருத்துவ ஆய்வுக்குழு கட்டணமாக ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1/-வீதம் தங்கள் பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிட்டு ரொக்கமாக பணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். தொடர்புக்கு - திரு.ஐ.உமாதே

வேலூர் மாவட்டம் – பிள்ளையார்குப்பம், அரசு மாதிரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு வருகை புரியும் போது சார்ந்த மாணவர்களை 10ஆம் வகுப்பில் மாதிரி பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

model schoolDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – மேல்நிலைக்கல்வி – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 11-12 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் வரலாறு, வணிகவியல் பாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பாடப்பிரிவு-2704 (Third Group) அனுமதிப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1272- A4 - +1 & +2 - third groupDownload 1272 - A4 - third groupDownload https://docs.google.com/spreadsheets/d/1RM5dBWRvjb3VxmhfC_xBivx1g0NbMTbgmtAVLeD0oPU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.