ALL HMs / PG ASSTs – +2 செய்முறைத்தேர்விற்கு புறத்தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் +1 செய்முறைத்தேர்வினை நடத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதுகலை ஆசிரியர்கள்,

மார்ச் 2018  +2 செய்முறைத்தேர்விற்கு புறத்தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் +1 செய்முறைத்தேர்வினை நடத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.