ஏற்கனவே பாடப்புத்தகங்களுக்கான தொகையை செலுத்தி விவரங்களை உள்ளீடு செய்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி நபரை அனுப்பி RO அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

ஏற்கனவே பாடப்புத்தகங்களுக்கான தொகையை செலுத்தி விவரங்களை Online-ல் உள்ளீடு செய்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி நபரை அனுப்பி  RO அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்