பள்ளிக்கல்வி – அனைத்துவகை அரசு பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்தல் – தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பாக

அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக்கல்வி – அனைத்துவகை அரசு பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEBSITE) பதிவு செய்தல் – தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து வகை அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.