அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
EMIS இணையதளத்தில் PHOTO UPLOAD இன்னும் செய்யாமல் உள்ளவர்கள் உடனடியாக செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PHOTO UPLOAD செய்வதற்கான வழிமுறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை செய்து பதிவிறக்கம் செய்து பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE SCREEN SHORT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.