அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், (மெட்ரிக் உட்பட)
பள்ளிகளில் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் மாணவ/ மாணவியர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி வாரத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக்கூட்டத்தில் எடுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND PLEDGE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.