மேல்நிலை முதலாம் ஆண்டு-புதிய பாடத்திட்டத்தில் பாடவாரியாக செய்முறைப் பாடங்கள் குறித்த விவரங்கள் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

மேல்நிலை முதலாம் ஆண்டு-புதிய பாடத்திட்டத்தில் பாடவாரியாக செய்முறைப் பாடங்கள் குறித்த விவரங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்பெறும்வகையில் பயன்படுத்திடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.