வேலூர் மாவட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டம், அரசு/ நகரவை/ ஆதி திராவிட நலம்/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் தரப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு (Minimum Material) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த (Minimum Material) களை சார்ந்த பாட ஆசிரியர்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயன்படுத்த அறிவுறுத்தும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு : உயிர் விலங்கியல் & விலங்கியல் (தமிழ்வழி (ம) ஆங்கில வழி)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.