அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற் கல்வி பாடப்பிரிவில் 11 – ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Internship) மேற்கொள்ளுதல் – சார்பு

சார்ந்த அரசு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற் கல்வி பாடப்பிரிவில் 11 – ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Internship) நடைபெறுதல் சார்பாக வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை (Internship) பயிற்சியில் பங்குபெற செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்.