வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா 2023-24 – மாநில அளவிலான போட்டிகள் – போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் – 18.11.2023 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட திட்ட கூட்ட அரங்கில்  நடைபெறும் –  தகவல் தெரிவித்தல் – சார்ந்து

மாவட்டக்கல்வி அலுவலர் இடைநிலை/ தொடக்கநிலை

வேலூர் மாவட்டம்

அனைத்து ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் , வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் (பொ) மாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள்