இவ்வலுவலக ந.க.எண்.5121/ஆ5/2022,  நாள். 30.12.2022.-ன்படி அவசர நிமித்தம் கருதி உடனடியாக மேற்குறிப்பிட்டுள்ள படிவத்தில் (Google Sheet) உள்ளீடு செய்யுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

https://docs.google.com/spreadsheets/d/13URjscg9YbxWZRo73rasp2_W98_QetbImDFGj8TcUXU/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர் அரசு / அரசு நிதியுதவி / ஆ.தி.ந/ நகரவை தனியார்பள்ளிகள் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வே.மா.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தொடக்கக்கல்விமற்றும் தனியார்பள்ளிகள் ) வே.மா,