ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – நான் முதல்வன் திட்டத்தின்படி 2022 – 23 ஆம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடாரா மாணவர்கள் விவரங்கள் Google Sheet –ல் பதிவேற்றுதல் – சார்பு.

இணைப்பு

https://docs.google.com/spreadsheets/d/1KNHY7pcSAVSB0649IHpSfNS3HevYJ7Gt/edit?usp=sharing&ouid=102587683996983775589&rtpof=true&sd=true

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்:

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள். மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் மாவட்டம்.