அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பதவி உயர்வு மூலம் நிரப்புதல் – 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதிவாய்ந்த இடைநிலை – உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் – விவரம் கோருதல்

அனைத்து அரசு / நகராட்சி, உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பதவி உயர்வு மூலம் நிரப்புதல் – 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதிவாய்ந்த இடைநிலை – உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சார்பான விவரம் கோருதல் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / நகராட்சி, உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்