12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் – நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி – “நான் முதல்வன்’ இணையதளம் வாயிலாக மாணர்களின் விருப்பத்திற்கேற்ற உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த பல்வேறு தகவல்களை அளித்தல் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவரைகள் வழங்குதல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் – நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி – “நான் முதல்வன்’ இணையதளம் வாயிலாக மாணர்களின் விருப்பத்திற்கேற்ற உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த பல்வேறு தகவல்களை அளித்தல் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளைச்  செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவரைகள்  வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.