மாவட்ட அளவிலான சாலைப் பாதுகாப்புப் போட்டிகள் 23.03.2022 புதன் கிழமை காலை 09.30 மணியளவில் காட்பாடி, காந்திநகர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அரங்கில் நடைபெறுதல் சார்பாக.

அனைத்து வகை நடு / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு

மாவட்ட அளவிலான சாலைப் பாதுகாப்புப் போட்டிகள் 23.03.2022 புதன் கிழமை காலை 09.30 மணியளவில் காட்பாடி, காந்திநகர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அரங்கில் நடைபெறுவுள்ளது. வட்டார அளவில் பங்கேற்று முதலிடம் பெற்ற நடு / உயர் / மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.