2021 – 2022 ஆம் கல்வி ஆண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு – மாணவர்களது பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்,

2021 – 2022 ஆம் கல்வி ஆண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு – மாணவர்களது பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல்  மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்