2017 -12018 முதல் 2020 – 2021 ஆம் ஆண்டு வரை மாணவர்களின் பள்ளி படிப்பு பள்ளி மேற் படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை பெற்று வழங்கிய விவரத்தினை அகில இந்திய தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,

2017 -12018 முதல் 2020 – 2021 ஆம் ஆண்டு வரை மாணவர்களின் பள்ளி படிப்பு பள்ளி மேற் படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை பெற்று வழங்கிய விவரத்தினை அகில இந்திய தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்