2017-18ம் கல்வி ஆண்டில் மண்டல அளவிலான தடகளம், குழு மற்றும் புதிய விளையாட்டுப் பொட்டிகளில் SGFI முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகையினை வழங்குதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

2017-18ம் கல்வி ஆண்டில் மண்டல அளவிலான தடகளம், குழு மற்றும் புதிய விளையாட்டுப் பொட்டிகளில் SGFI முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகையினை வழங்குதல் சார்ந்து இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.